English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Sat. Dec 10th, 2022

Category: தமிழகம்

கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து ரூ.1.45 கோடியை இழந்த சென்னை போலீஸார்: விழிப்புடன் இருக்க காவல் ஆணையர் அறிவுறுத்தல் | Investing in cryptocurrency

சென்னை: சென்னையைச் சேர்ந்த போலீஸார் கிரிப்டோ கரன்சியில் முதலீடு செய்து ரூ.1.45 கோடியை இழந்துள்ளதாகவும், அதில் முதலீடு செய்து ஏமாற வேண்டாம் எனவும் காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சென்னை பெருநகர காவல் ஆணையர் சங்கர் ஜிவால்,…

அம்பாசமுத்திரம் அருகே நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது ஆட்டோ மீது மரம் விழுந்து பெண் உட்பட 2 பேர் மரணம் | 2 died accident near ambasamudram nellai

திருநெல்வேலி: நெடுஞ்சாலை விரிவாக்கப் பணியின்போது ஆட்டோ மீது மரம் விழுந்ததில் பெண் உட்பட 2 பேர் உயிரிழந்தனர். உயிரிழந்த இருவரின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் நிவாரணத்தொகை வழங்குவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். திருநெல்வேலி மாவட்டம் பத்தமடையைச் சேர்ந்த ஷேக் மைதீன்…

நாமக்கல் அருகே காஸ் வெல்டிங் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து ரூ.4.89 லட்சம் கொள்ளை | robbery at namakkal atm

Last Updated : 06 May, 2022 06:02 AM Published : 06 May 2022 06:02 AM Last Updated : 06 May 2022 06:02 AM நாமக்கல்: நாமக்கல்லில், தனியார் வங்கி ஏடிஎம் இயந்திரத்தை காஸ்…

கோவை, மதுரை, நெல்லை உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று மழை பெய்ய வாய்ப்பு | Chance of rain today in 21 districts

சென்னை: தமிழகத்தில் கோவை, மதுரை, சேலம், வேலூர், திருநெல்வேலி உள்ளிட்ட 21 மாவட்டங்களில் இன்று இடி, மின்னலுடன் மழை பெய்ய வாய்ப்புள்ளது. இதுதொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் (பொறுப்பு) பா.கீதா நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழக பகுதிகளின்மேல், வளி…

தமிழகம், புதுச்சேரியில் பிளஸ் 2 பொதுத் தேர்வு தொடங்கியது: மொழிப்பாட தாள் எளிதாக இருந்ததாக மாணவர்கள் மகிழ்ச்சி | 12th Public Exam

Last Updated : 06 May, 2022 05:58 AM Published : 06 May 2022 05:58 AM Last Updated : 06 May 2022 05:58 AM சென்னை: பிளஸ் 2 பொதுத் தேர்வு நேற்று தொடங்கியது.…

2-வது டோஸ் விடுபட்டோருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த 1600 குழுக்கள்: சென்னை மாநகராட்சி நடவடிக்கை | 1600 teams to identify and vaccinate 2nd dose missing persons: Chennai Corporation

சென்னை: சென்னையில் 2 டோஸ் கரோனா தடுப்பூசி செலுத்தாதவர்களைக் கண்டறிந்து தடுப்பூசி செலுத்த 1,600 குழுக்கள் அமைத்து சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் மெகா தடுப்பூசி சிறப்பு முகாம்களின் மூலம் இதுவரை 37,11,689 நபர்களுக்கு கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது. சென்னையில் 99%…

மக்களவை செயல்பாடுகளில் தமிழக அளவில் திமுக எம்பி.க்கள் செந்தில்குமார், தனுஷ்குமார் சிறப்பிடம் பெற்றனர் | Lok Sabha Activities DMK MPs at the Tamil Nadu level got best

சென்னை: மக்களவையில் எம்.பி.க்களின் செயல்பாடுகளை ப்ரைம் பாயின்ட் ஃபவுண்டேஷன், கடந்த 12 ஆண்டுகளாக மதிப்பிட்டு வருகிறது. அந்த மதிப்பீட்டின்படி, ஒவ்வோர் ஆண்டும் தேசிய அளவில் சிறப்பாகப் பணியாற்றிய எம்பி.க்களுக்கு ‘சன்சத் ரத்னா’ விருது வழங்கி கவுரவிக்கிறது. இந்த ஃபவுண்டேஷன் சார்பில் 17-வது…

இந்தியாவின் ஆன்மிக தலைநகரம் தமிழகம்: ஆளுநர் ஆர்.என்.ரவி பெருமிதம்

சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா மீன்வள பல்கலைக்கழகம் மற்றும் ஆசிய மீன்வள சங்கம் சார்பில் 12-வது இந்திய மீன்வளம் மற்றும் மீன் வளர்ப்பு கருத்தரங்கம், சென்னை எம்ஆர்சி நகரில் நேற்று தொடங்கியது. இந்த 3 நாள் கருத்தரங்கை ஆளுநர் ஆர்.என்.ரவி நேற்று…