IPL 2022 | நாக்-அவுட்டில் வெளியேறிய லக்னோ; ராகுலை பார்த்து முறைத்த கம்பீர்? – வைரல் க்ளிக் | lsg eliminated in knockout ipl 2022 gautam gambhir stares kl rahul goes viral
கொல்கத்தா: லக்னோ சூப்பர் ஜெயன்ட்ஸ் அணி நாக்-அவுட் சுற்றான எலிமினேட்டர் போட்டியில் தோல்வியைத் தழுவியதால் நடப்பு சீசனில் இருந்து வெளியேறியுள்ளது. இந்நிலையில், அந்த அணியின் கேப்டன் கே.எல்.ராகுலை, கவுதம் கம்பீர் முறைத்து பார்க்கும் புகைப்படம் ஒன்று வைரலாகி உள்ளது. நடப்பு ஐபிஎல்…