பறவை மோதியதால் தொழில்நுட்ப கோளாறு… உ.பி முதல்வர் யோகி பயணித்த ஹெலிகாப்டர் அவசரமாக தரையிறக்கம்! | Yogi Adityanath’s Helicopter Makes Emergency Landing After Bird Hit
உத்தரப்பிரதேச முதல்வர் யோகி ஆதித்யநாத் இரண்டு நாள் பயணமாக நேற்று வாரணாசி சென்றிருந்தார். அங்கு, காசி விஸ்வநாதர் கோயிலில் சாமி தரிசனம் செய்ததோடு, வளர்ச்சிப் பணிகள் மற்றும் சட்டம் ஒழுங்கு ஆகியவற்றை ஆய்வு செய்தார். பின்னர் வாரணாசியிலிருந்து ஹெலிகாப்டரில் லக்னோ கிளம்பினார்.…