“நானும் இந்துதான், விரும்பினால் மாட்டிறைச்சி சாப்பிடுவேன்; கேள்வி கேட்க நீ யார்?” – சித்தராமையா
கர்நாடக மாநில சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும், காங்கிரஸ் தலைவருமான சித்தராமையா, மாட்டிறைச்சி உண்பது குறித்தான தனது நிலைப்பாட்டையும், ஆர்.எஸ்.எஸ் மீது கடும் விமர்சனத்தையும் நேற்று முன்வைத்தார். துமகுரு நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியொன்றில் கலந்துகொண்டு பேசிய சித்தராமையா, “சக மனிதர்களிடையே ஆர்.எஸ்.எஸ் வேறுபாடுகளை…