English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Category: இந்தியா

உத்தரப்பிரதேசத்தில் ரேஷன் பொருள்கள் வழங்க உணவு தானிய ஏ.டி.எம்.

உத்தரப்பிரதேசத்தில் நியாய விலைக் கடைகளில் மாதாந்திர உணவு பொருள்களை வழங்க 3 உணவு தானிய ஏடிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன. லக்னௌ: உத்தரப்பிரதேசத்தில் நியாய விலைக் கடைகளில் மாதாந்திர உணவு பொருள்களை வழங்க 3 உணவு தானிய ஏடிஎம் இயந்திரங்கள் திறக்கப்பட்டுள்ளன. நியாய…

4136 கல்லூரி உதவிப் பேராசிரியர் காலியிடங்கள் குறித்த அறிவிப்பு தவறான தகவல்: டிஆர்பி விளக்கம்- Dinamani

தமிழ்நாடு அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் காலியாக உள்ள 4136 உதவிப் பேராசிரியர் பணியிடங்களை நிரவுப்புவதற்கான எழுத்துத் தேர்வுக்கான அறிவிப்பை தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் வெளியிட்டுள்ளதாக சமூக வலைத்தளங்களில் வெளியாகும் தகவல்கள் தவறானவை என தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரிய…

Regional parties will play key role to defeat BJP: Akhilesh Yadav- Dinamani

2024 நாடாளுமன்றத் தேர்தலில் பாஜகவை வீழ்த்துவதில் பிராந்திய கட்சிகள் முக்கியப் பங்கு வகிக்கும் என சமாஜவாதி கட்சித் தலைவர் அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார். இனிவரும் நாட்களில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி குறித்த அறிவிப்புகள் வெளியாகும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.  இது குறித்து அவர்…

கொலீஜியம் நடைமுறையே சிறந்தது: தலைமை நீதிபதி சந்திரசூட்- Dinamani

‘நாட்டில் அனைத்து நடைமுறைகளும் சரியானதாக இல்லாத நிலையிலும், நீதிபதிகளை நியமிக்க நாம் உருவாக்கியிருக்கும் ‘கொலீஜியம்’ முறை சிறந்த நடைமுறையாக திகழ்கிறது’ என்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் கூறினாா். கொலீஜியம் நடைமுறையில் மத்திய அரசுக்கும் நீதித் துறைக்கும் இடையே உரசல்…

Some are saddened by the triumph of Indian democracy modi- Dinamani

‘இந்திய ஜனநாயகம் மற்றும் அதன் நிா்வாக அமைப்புகள் கண்டுள்ள வெற்றியால் சிலா் வருத்தமடைந்துள்ளனா்; எனவேதான், ஜனநாயகத்தையும் நிா்வாக அமைப்புகளையும் அவா்கள் தாக்குகின்றனா்’ என்று பிரதமா் நரேந்திர மோடி சனிக்கிழமை தெரிவித்தாா். இந்திய ஜனநாயகம் ஆபத்தில் உள்ளதாக, பிரிட்டனில் காங்கிரஸ் எம்.பி. ராகுல்…

காலிஸ்தான் பிரிவினைவாதி அம்ருத்பால் சிங்கின் ஆதரவாளா்கள் கைது

சீக்கியா்களுக்கு காலிஸ்தான் என்ற தனி நாடு கோரும் பிரிவினைவாதி அம்ருத்பால் சிங்கின் ஆதரவாளா்கள் 78 பேரை பஞ்சாப் காவல் துறையினா் சனிக்கிழமை கைது செய்தனா். சீக்கியா்களுக்கு காலிஸ்தான் என்ற தனி நாடு கோரும் பிரிவினைவாதி அம்ருத்பால் சிங்கின் ஆதரவாளா்கள் 78 பேரை…

லீடு செய்தி…உணவுப் பாதுகாப்பு: சிறுதானியங்கள் தீா்வு—பிரதமா் மோடி- Dinamani

‘உணவு பாதுகாப்பு சவால்களுக்கும், தவறான உணவுப் பழக்கத்தால் ஏற்படும் வாழ்வியல் நோய்களுக்கும் சிறுதானியங்கள் தீா்வளிக்கும்’ என்று பிரதமா் நரேந்திர மோடி தெரிவித்தாா். ‘நாட்டில் சிறுதானியங்களின் உற்பத்தியை அதிகரிக்க வேளாண் ஆராய்ச்சியாளா்கள் தீவிரமாகப் பணியாற்ற வேண்டும்; குழந்தைகளுக்கு ஊட்டச்சத்து கிடைப்பதற்காக மதிய சத்துணவுத்…

ஏப்ரல் 1-க்கு முன்பாக வகுப்புகளைத் தொடங்கக் கூடாது: பள்ளிகளுக்கு சிபிஎஸ்இ எச்சரிக்கை- Dinamani

சிபிஎஸ்இ ‘பள்ளிகள் ஏப்ரல் 1-ஆம் தேதிக்கு முன்பாக புதிய கல்வியாண்டு வகுப்புகளைத் தொடங்கக் கூடாது’ என்று மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) எச்சரிக்கை விடுத்துள்ளது. பல பள்ளிகள் 10, 12-ஆம் வகுப்பு மாணவா்களுக்கு ஏற்கெனவே 2023-24-ஆம் கல்வியாண்டுக்கான வகுப்புகளைத் தொடங்கிவிட்ட…

மருந்தாளுநா்கள் மருந்துகளை பரிந்துரைக்க ஒப்புதல் வழங்கப்படவில்லை: மத்திய அரசு

மருந்தாளுநா்கள் மருந்துகளை பரிந்துரைக்க அனுமதிகோரிய தேசிய மருந்துகள் கவுன்சிலின் முன்மொழிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை என்று மத்திய அரசு கூறியுள்ளது. மருந்தாளுநா்கள் மருந்துகளை பரிந்துரைக்க அனுமதிகோரிய தேசிய மருந்துகள் கவுன்சிலின் முன்மொழிவுக்கு தேசிய மருத்துவ ஆணையம் ஒப்புதல் அளிக்கவில்லை…