English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Category: சினிமா

20 ஆண்டுகளுக்குப் பிறகு சிம்ரன்- லைலா இணையும் படம்! 

நடிகைகள் சிம்ரன், லைலா இருவரும் இணைந்து நடிக்கும் படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.   90 மற்றும் இரண்டாயிரத்துகளில் பிரபலமான நடிகைகளான சிம்ரன், லைலா இருவரும் 2000இல் வெளியான பார்த்தேன் ரசித்தேன் படத்தில் இணைந்து நடித்தனர். பின்னர் 2003இல் வெளியான பிதாமகனிலும்…

அருள்நிதி – துஷாரா நடிக்கும் ‘கழுவேத்தி மூர்க்கன்’ குறித்த அப்டேட்!

நடிகர் அருள்நிதி நடிகை துஷாராவுடன் இணைந்து நடிக்கும் lsquo;கழுவேத்தி மூர்க்கன் rsquo; படம் குறித்த அப்டேட் வெளியாகியுள்ளது.   இயக்குநர் பாண்டியராஜ் இயக்கத்தில் 2010இல் வெளியான ‘வம்சம்’ படத்தின் மூலம் கவனம் பெற்ற நடிகர் அருள்நிதி. பின்னர் மௌன குரு, டீமாண்டி…

I believe god has her own sweet small ways of communicating with her child says Aishwarya Rajinikant- Dinamani

  ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கும் ’லால் சலாம்’ படத்தில் சிறப்பு தோற்றத்தில் ரஜினி நடிக்க உள்ளார். இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் தயாரிக்கிறது.  இதையும் படிக்க: ‘லியோ’ படத்திற்காக 30 புதிய தோற்றங்களை முயற்சித்த விஜய்!  இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் நாயகர்களாக நடிக்கின்றனர். இசை- ஏ.ஆர்.ரஹ்மான். கிரிக்கெட் சம்பந்தப்பட்ட…

RAJA SONNA SEI RSS Movie Teaser out now- Dinamani

  இயக்குநர் அரவிந்த் இயக்கத்தில் வெளியான ‘ராஜா சொன்னா செய்’  படத்தின் டீசர் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.  கட் அவுட் புரடக்‌ஷன் தயாரிப்பில் அறிமுக இயக்குநர் அரவிந்த் பழனியப்பன் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் ஆர்எஸ்எஸ் எனும் ராஜா சொன்னா செய். தினேஷ்…

Dasara running time and cbfc certificate details out now- Dinamani

  ஷியாம் சிங்கா ராய், அடடே சுந்தரா போன்ற வெற்றிப் படங்களை தொடர்ந்து நானி நடித்துள்ள தசரா படத்துக்கு ரசிகர்களிடம் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த திரைப்படம் மார்ச் 30-ஆம் தேதி வெளியாகும் என்று ஏற்கெனவே படக்குழு அறிவித்துள்ளது. தமிழ், தெலுங்கு, ஹிந்தி,…

மெலிந்த தோற்றத்தில் ரோபோ சங்கர்.. ரசிகர்கள் அதிர்ச்சி

  நடிகர் ரோபோ சங்கரின் சமீபத்திய புகைப்படம் ரசிகர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. தனியார் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளில் நகைச்சுவை நடிகராக வலம் வந்தவர் ரோபோ சங்கர். மிமிக்ரி கலைஞரான இவர் தீபாவளி படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார். பின், நீண்ட இடைவெளிக்குப்…

’டாடா’ வெற்றி…சம்பளத்தை உயர்த்திய கவின்- Dinamani

  டாடா படத்தின் வெற்றியால் நடிகர் கவின் தன் சம்பளத்தை உயர்த்தியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’ திரைப்படம் பெரிய வரவேற்பைப் பெற்றதுடன் வசூல் ரீதியாகவும் வெற்றிப் படமாக அமைந்தது.  இதனைத் தொடர்ந்து,…

‘லியோ’ காஷ்மீர் படப்பிடிப்பை முடித்த சஞ்சய் தத்- Dinamani

  ‘லியோ’ படத்தின் காஷ்மீர் படப்பிடிப்பில் தனக்கான காட்சிகளில் நடித்துமுடித்துள்ளார் சஞ்சய் தத். மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது.  இந்தப்…

அகிலன் ஓடிடி வெளியீடு எப்போது?- Dinamani

  ஜெயம் ரவியின் அகிலன் படத்தின் ஓடிடி வெளியீடு குறித்து தகவல் வெளியாகியுள்ளது. பூலோகம் படத்துக்கு பிறகு இயக்குநர் கல்யாண கிருஷ்ணனுடன் ஜெயம் ரவி இணைந்திருக்கும் படம் அகிலன். இந்தப் படத்தை ஸ்கிரீன் சீன் மீடியா எண்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரித்துள்ளது.  இந்தப்…