Top Gun Maverick Review: `உங்களுக்கு வயசாகல…' டாம் க்ரூஸ் என்னும் உயரப் பறக்கும் பருந்து!
கேப்டன் மேவரிக்கிற்குப் புதிதாக ஒரு பணி தரப்படுகிறது. அவர் அதை எப்படி செய்து முடிக்கிறார் என்பதுதான் 36 ஆண்டுகள் கழித்து வெளியாகியிருக்கும் `டாப் கன்’ படத்தின் சீக்குவலான `டாப் கன் மேவரிக்’ படத்தின் ஒன்லைன். பீட் மிச்சல் என்கிற டாம் க்ரூஸ்…