English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Category: சினிமா

இனிமேல் என் ரசிகர்களை தலைகுனிய விடமாட்டேன்: நடிகர் சிம்பு ஆவேசம்!- Dinamani

  கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டு படமாக்கப்பட்டுள்ளது. இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார். இதையும் படிக்க: எம்சியூ…

உத்தவ் தாக்கரேயுடன் ரஜினிகாந்த் சந்திப்பு- Dinamani

மகாராஷ்டிர முன்னாள் முதல்வரும் சிவசேனை (உத்தவ் பாலாசாகேப் தாக்கரே) கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரேயை நடிகா் ரஜினிகாந்த் மும்பையில் உள்ள அவருடைய இல்லத்தில் சனிக்கிழமை சந்தித்தாா். ‘சிவசேனை நிறுவனா் மறைந்த பால் தாக்கரேயின் தீவர ஆதரவாளரான நடிகா் ரஜினிகாந்த், மரியாதை நிமித்தமாக…

‘லியோ’ படத்திற்காக 30 புதிய தோற்றங்களை முயற்சித்த விஜய்! 

லியோ படத்தின் தற்போதைய தோற்றத்திற்காக நடிகர் விஜய் 30 புதிய வித்தியாசமான தோற்றங்களை முயற்சி செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.   மாஸ்டர் திரைப்படத்திற்குப் பிறகு நடிகர் விஜய் – இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகும் திரைப்படம் லியோ. விக்ரம் வெற்றியைத் தொடர்ந்து…

 ‘அயோத்தி’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

அயோத்தி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அயோத்தி திரைப்படத்தின் ஓடிடி வெளியீடு குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. ராமேஸ்வரத்தை மையமாக வைத்து மதப் பிரச்னைகளைப் பேசும் திரைப்படமாக உருவாகியுள்ள இந்தப் படத்தை மந்திர மூர்த்தி இயக்கியுள்ளார்.  ட்ரைடென்ட் ஆர்ட்ஸ் ஆர்.ரவீந்திரன் தயாரிப்பில்…

எம்சியூ ,எல்சியூ இதுதான் வித்தியாசம்: வைரலாகும் மீம்ஸ்! 

இயக்குநர் மணிரத்னம், லோகேஷ் கனகராஜ் படங்களுக்கான வித்தியாசம் இதுதான் என ரசிகர் ஒருவர் பகிர்ந்த மீம் இணையத்தில் வைரலாகி வருகிறது.   எல்சியூ என்பது லோகேஷ் சினிமாட்டிக் யுனிவர்ஸ் எம்சியூ என்பது மணிரத்னம் சினிமாட்டிக் யுனிவர்ஸ். பொன்னியின் செல்வன்-2 படத்தின் முதல்…

விமான நிலையத்தில் ராம் சரணுக்கு பூத்தூவி வரவேற்பு: வைரலாகும் விடியோ!

ஆர்ஆர்ஆர் பாடல் ஆஸ்கர் விருதை வென்றதற்காக நடிகர் ராம்சரணுக்கு ரசிகர்கள் வாழ்த்து பூத்தூவி தெரிவித்தனர்.   சிறந்த மூலப்பாடல் பரிந்துரை பட்டியலில் இடம்பெற்றிருந்த இந்தியாவின் ஆர்ஆர்ஆர் படத்தின்  ‘நாட்டு நாட்டு’ பாடல் விருதை வென்றது. இந்த விருதை இசையமைப்பாளர் எம்.எம். கீரவாணியும் (மரகதமணி),…

இன்று இரவு வெளியாகும் சிம்புவின் 'பத்து தல' டிரைலர்!

சிம்புவின் #39;பத்து தல #39; படத்தின் டிரைலர் இன்று இரவு வெளியாகவுள்ளது. சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் டிரைலர் இன்று இரவு வெளியாகவுள்ளது. கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில்…

சீதாராமன் தொடரிலிருந்து விலகும் முக்கிய நடிகை!

சீதாராமன் தொடரிலிருந்து விலகுவதாக நடிகை நடிகை ராணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார். சீதாராமன் தொடரிலிருந்து விலகுவதாக நடிகை ராணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  ஏற்கனவே அவர் விலகுவதாக வதந்திகள் பரவிய நிலையில், நடிகை ராணி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.  அவருக்கு பதிலாக ‘தமிழும் சரஸ்வதியும்’ தொடரில்…

கவினுக்கு ஜோடியாகும் சூர்யா பட நாயகி!

கவினின் அடுத்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக சூர்யா பட நாயகி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கவினின் அடுத்தப் படத்தில் கவினுக்கு ஜோடியாக சூர்யா பட நாயகி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கணேஷ் கே.பாபு இயக்கத்தில் நடிகர் கவின் நடிப்பில் வெளியான ‘டாடா’…