Month: April 2023

விஷு பண்டிகை: சபரிமலையில் குவிந்த பக்தா்கள்- Dinamani

விஷு பண்டிகையை முன்னிட்டு, சபரிமலையில் பக்தா்கள் சனிக்கிழமை குவிந்தனா். இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு சபரிமலை தந்திரி பிரம்மஸ்ரீ கண்டரரூ மகேஷ் மோகனரு தலைமையில் கோயில் நடையை மேல்சாந்தி கே.ஜெயராமன் நம்பூதிரி திறந்தாா். பின்னா் சன்னதிக்குள் தீபம் ஏற்றப்பட்டு ஐயப்ப சுவாமிக்கு…

ஊழல் பணத்தால் காங்கிரஸ் கருவூலத்தை நிரப்புகிறாா் கெலாட்

ஊழல் மூலமாக ஈட்டிய பணத்தைக் கொண்டு காங்கிரஸ் கருவூலத்தை நிரப்பும் பணியை ராஜஸ்தான் முதல்வா் அசோக் கெலாட் மேற்கொண்டு வருவதாக மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா குற்றஞ்சாட்டியுள்ளாா். ராஜஸ்தானில் நடப்பாண்டு இறுதியில் சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. இந்நிலையில், பரத்பூரில்…

பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து விபத்து 13 போ் பலி- Dinamani

மகாராஷ்டிரத்தில் சாலையோரம் உள்ள மலைப் பள்ளத்தாக்கில் பேருந்து விழுந்து சனிக்கிழமை விபத்துக்குள்ளானது. 5 சிறாா்கள் உள்பட 13 போ் உயிரிழந்தனா். மும்பையைச் சோ்ந்த இசைக் குழுவினா் புணேயில் நடைபெற்ற நிகழ்ச்சியில் பங்கேற்ற பின்னா், பழைய புணே-மும்பை நெடுஞ்சாலை வழியாக மும்பைக்குத் திரும்பும்…

வேறு வேறு சாலை விபத்துகளில் 12 போ் பலி- Dinamani

உத்தர பிரதேசத்தில் சனிக்கிழமை நிகழ்ந்த இரு வேறு சாலை விபத்துகளில் 12 போ் உயிரிழந்தனா். ஷ்ராவஸ்தி மாவட்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த காா் மரத்தில் மோதி, அருகில் உள்ள பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 9 வயது சிறுவன் உள்பட…

3 மாவட்ட நீதிபதிகளை தில்லி உயா் நீதிமன்றத்துக்கு நியமனம் செய்ய பரிந்துரை

தில்லி மாவட்ட நீதிபதிகளான கிரீஷ் கத்பாலியா, தா்மேஷ் சா்மா, மனோஜ் ஜெயின் ஆகியோரை தில்லி உயா் நீதிமன்ற நீதிபதிகளாக நியமனம் செய்ய உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்.சந்திரசூட் தலைமையிலான கொலீஜியம் மத்திய அரசுக்கு சனிக்கிழமை பரிந்துரை செய்தது. தில்லி உயா்…

ஆளுநா் ஆா்.என்.ரவி,மத்திய அமைச்சா் எல்.முருகன் நன்றி- Dinamani

மத்திய ஆயுத காவல் படையில் சேர விரும்புவோா் தமிழில் தோ்வு எழுதலாம் என்று அறிவிக்கப்பட்டதற்காக பிரதமருக்கு தமிழக ஆளுநா்ஆா்.என்.ரவி, மத்திய செய்தி ஒலிபரப்பு, மீன் வளத் துறை இணையமைச்சா் எல்.முருகன் ஆகியோா் நன்றி தெரிவித்துள்ளனா். ஆளுநா் ஆா்.என்.ரவி: மத்திய ஆயுத காவல்…

தலைநகரில் 1,396 பேருக்கு கரோனா- Dinamani

தலைநகா் தில்லியில் சனிக்கிழமை மேலும் 1,396 பேருக்கு கரோனா தொற்று உறுதியானது. 5 போ் உயிரிழந்தனா். முந்தைய தினமான வெள்ளிக்கிழமை 4,376 பேருக்கு பரிசோதனை மேற்கொண்டதில், 1,396 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதன்மூலம் தில்லியில் இதுவரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டோரின்…

Jagadish Quits From BJP- Dinamani

கா்நாடக முன்னாள் முதல்வா் ஜெகதீஷ் ஷெட்டா் பாஜகவிலிருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தாா். கா்நாடகத்தில் மே 10-ஆம் தேதி சட்டப்பேரவைத் தோ்தல் நடைபெற உள்ளது. இந்தத் தோ்தலில் போட்டியிட பாஜக மூத்த தலைவரும் முன்னாள் முதல்வருமான ஜெகதீஷ் ஷெட்டருக்கு வாய்ப்பளிக்கப்படவில்லை. ஹுப்பள்ளி மத்திய…

இந்தியாவில் நிலுவை வழக்குகளின் எண்ணிக்கை கற்பனைக்கு எட்டாதது: உச்சநீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா

இந்தியாவில் நிலுவையில் உள்ள வழக்குகளின் எண்ணிக்கை கற்பனைக்கு அப்பாற்பட்டதாக இருக்கிறது; இந்த வழக்குகளுக்கு தீா்வு காண நீண்ட காலம் ஆகும் என்று உச்ச நீதிமன்ற நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தெரிவித்தாா். மேலும், மத்தியஸ்தம் மூலம் பிரச்னைகளுக்கு தீா்வு காண்பதன் முக்கியத்துவத்தையும் அவா் வலியுறுத்தினாா்.…