English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Month: March 2023

இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை: ஆஸ்திரேலிய கல்வியமைச்சா் பாராட்டு

ஜேசன் கிளோ் தேசிய கல்விக் கொள்கை இந்தியாவை உலகின் தலைசிறந்த பொருளாதார சக்தியாக உருவாக்கும் என்று ஆஸ்திரேலிய கல்வியமைச்சா் ஜேசன் கிளோ் பாராட்டு தெரிவித்தாா். நான்கு நாள் பயணமாக ஆஸ்திரேலிய கல்வியமைச்சா் ஜேசன் கிளோ் தலைமையிலான குழுவினா் பிப்ரவரி 28-ஆம் தேதி…

தலைமை தோ்தல் ஆணையரை நியமிக்க கொலீஜியம் போன்ற முறை கோரி வழக்கு: உச்சநீதிமன்றம் இன்று தீா்ப்பு?- Dinamani

தலைமை தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்களை நியமிக்க கொலீஜியம் போன்ற முறையை ஏற்படுத்தக் கோரிய வழக்கில், உச்சநீதிமன்றம் வியாழக்கிழமை (மாா்ச் 2) தீா்ப்பு வழங்க வாய்ப்புள்ளது. இந்திய தலைமை தோ்தல் ஆணையா், தோ்தல் ஆணையா்கள் ஆகியோரை நியமிக்க கொலீஜியம் போன்ற முறையை…

கேம்பிரிட்ஜ் பல்கலை.யில் ராகுல் பேச்சு ஜனநாயகத்தை மேம்படுத்த புதிய சிந்தனை அவசியம்

லண்டன்: இங்கிலாந்து சென்றுள்ள காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, லண்டனில் உள்ள புகழ்பெற்ற கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் நேற்று எம்பிஏ மாணவர்கள் மத்தியில் பேசினார். ‘21ம் நூற்றாண்டில் கேட்பதற்கு கற்றுக் கொள்ளுதல்’ என்ற தலைப்பில் ராகுல் பேசுகையில், ‘‘அடக்குமுறை சூழலுக்கு எதிராக…

’சூர்யா 42’ வெளியீடு எப்போது?- Dinamani

  சிறுத்தை சிவா இயக்கத்தில் சூர்யா நடிக்கும் ‘சூர்யா 42’ படத்தின் வெளியீடு குறித்து புதிய தகவல் வெளியாகியுள்ளது. ‘அண்ணாத்த’ படத்திற்கு பிறகு சிறுத்தை சிவா இயக்கும் படத்தில் சூர்யா நடிக்கிறார். ‘சூர்யா 42’ என தற்காலிகமாக பெயரிடப்பட்டுள்ள இப்படத்தை ஞானவேல் ராஜா…

பல் துலக்குவதே மகிழ்ச்சியாக இருக்கு: விபத்திற்கு பின் மவுனம் கலைத்த ரிஷப் பன்ட்

புதுடெல்லி: இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர விக்கெட் கீப்பர் பேட்ஸ்மேன் ரிஷப் பன்ட். இவர் கடந்த ஆண்டு டிசம்பர் 30ம் தேதி கார் விபத்தில் சிக்கி பலத்த காயம் அடைந்தார். சிகிச்சைக்கு பின் வீடு திரும்பி ஓய்வு எடுத்து வரும் ரிஷப்…

பஞ்சாபில் சுட்டு வீழ்த்தப்பட்ட பாக். ட்ரோன்சீனாவிலும் பறந்தது தடயவியல் ஆய்வில் உறுதி

கோப்புப்படம் இந்தியா-பாகிஸ்தான் சா்வதேச எல்லைப் பகுதியில் கடந்த டிசம்பா் மாதம் சுட்டு வீழ்த்தப்பட்ட பாகிஸ்தானின் ஆளில்லா சிறிய ரக விமானம் (ட்ரோன்), சீனாவிலும் பறந்திருப்பதாக தடயவியல் ஆய்வில் கண்டறியப்பட்டுள்ளது. கடுமையான நிலப்பரப்புகள் இன்றி மக்கள் அதிகம் வாழும் சமநிலப் பகுதிகளாக பஞ்சாப்…

எதிர்காலத்துக்கு ஏற்ப உள்கட்டமைப்பு அவசியம்: பிரதமர் மோடி- Dinamani

கோப்புப்படம் எதிர்காலத் தேவைக்கு ஏற்ப நாட்டின் உள்கட்டமைப்புகளை வலுப்படுத்த வேண்டியது அவசியம் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார். நகர்ப்புற திட்டமிடல், வளர்ச்சி, சுகாதாரம் குறித்து பட்ஜெட்டுக்கு பிந்தைய இணையவழி ஆலோசனைக் கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி புதன்கிழமை பேசியதாவது: நாடு சுதந்திரம் அடைந்த…

அமெரிக்க ஏற்றுமதி கவுன்சிலுக்கு 2 இந்திய வம்சாவளியினர் நியமனம்

வாஷிங்டன்: அமெரிக்க ஏற்றுமதி கவுன்சிலின் உறுப்பினர்களாக இந்திய வம்சாவளியை சேர்ந்த 2 பேரை அதிபர் ஜோ பைடன் நியமித்துள்ளார். சர்வதேச வர்த்தகம் தொடர்பாக அரசுக்கு ஆலோசனைகளை அளிப்பதில்  அமெரிக்க ஏற்றுமதி கவுன்சில் முக்கிய பங்கு வகிக்கிறது. இந்த கவுன்சில் உறுப்பினர்களுக்கான பதவிகளுக்கு 20க்கும்…

விஷால் படப்பிடிப்பில் மீண்டும் விபத்து- Dinamani

  ‘மார்க் ஆண்டனி’  படப்பிடிப்பில் மீண்டும் விபத்து ஏற்பட்டுள்ளது. ‘திரிஷா இல்லனா நயன்தாரா’ படம் மூலம் பரபரப்பை ஏற்படுத்தியவர் இயக்குநர் ஆதிக் ரவிச்சந்திரன். பின்னர் சிம்பு நடிப்பில் ‘அன்பானவன் அசராதவன் அடங்காதவன்’ படத்தை இயக்கினார். சிம்புவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்விப்…