துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் துபாயில் அல் நகுதா நட்சத்திர ஹோட்டலில் நேற்று மகளிர் தின நாள் மிகச் சிறப்பாக கொண்டாடப்பட்டது இந்த நிகழ்வில் அமீரகத்திலிருந்து இந்தியாவிலிருந்து பல மாநிலத்தைச் சார்ந்தவர்கள் ஊடமுற்றோர் குழந்தைகள் அத்தனை பேரையும் வரவழைத்து மேடையில் ஏற்றி அவர்களுடைய தனித்திறமையை வெளிப்படுத்திய நிகழ்வாக அமைந்தது.
இந்த நிகழ்வில் Spread smiles சாரா மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிகழ்வில் கௌரவ விருந்தினராக வந்திருந்த மருத்துவர் ஆல்கால் கலற, சோனிக கல்ற, ஜயனராயணன், அமீரகத் தொழில் அதிபர்கள் பி எம் குரூப் டாக்டர் கனகராஜ் ,;சோனா ராஜ் ;ரேடியோ கில்லி முக்கார், தொலைக்காட்சி சேவையை பாராட்டி பூங்கொத்து கொடுத்து வாழ்த்து தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் கேப்டன் தொலைக்காட்சி வளைகுடா முதன்மை நெறியாளர் Kamalkvl ஈமான் பொதுச் செயலாளர் ஹமீத்யாசின், gulf news யூசுப், ராஜில்ல,குடில் மகாதேவன், ஹரிஷ், பெரம்பலூர் சின்னதுரை, அறந்தாங்கி கனி, திரளான இந்தியர்கள் கலந்து கொண்டு இந்த விழாவை மிகச் சிறப்பாக நடத்தி முடிக்கப்பட்டது வந்திருந்த அனைவருக்கும் சாரா வாழ்த்து கூறி இரவு விருந்து நடைபெற்றது.
For more news update stay with actp news
Android App
Facebook
Twitter
Dailyhunt
Share Chat
Telegram
Koo App