English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023
0 0
Read Time:2 Minute, 15 Second

சிம்புவின் #39;பத்து தல #39; படத்தின் டிரைலர் இன்று இரவு வெளியாகவுள்ளது. சிம்புவின் ‘பத்து தல’ படத்தின் டிரைலர் இன்று இரவு வெளியாகவுள்ளது.

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்படுகிறது. இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்கி உள்ளார்.

கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர் உள்ளிட்டோர் முக்கிய வேடங்களில் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கும் இந்தப் படத்தை ஸ்டுடியோ கிரீன் சார்பாக ஞானவேல் ராஜா தயாரித்துள்ளார். 

சமீபத்தில் சிம்புவின் பிறந்தநாளை முன்னிட்டு ‘பத்து தல’ படத்தின் முதல் பாடலான ‘நம்ம சத்தம்’ பாடலின் லிரிக்கல் விடியோவை படக்குழுவினர் வெளியிட்டனர்.  2வது பாடல், ‘நினைவிருக்கா’ மார்ச் 13ம் தேதி மாலை 6 மணிக்கு படக்குழுவினர் வெளியிட்டனர்.

இதையும் படிக்க: ‘அயோத்தி’ ஓடிடி வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!

இந்த நிலையில், ‘பத்து தல’ படத்தின் இசை மற்றும் டிரைலர் வெளியீட்டு விழா இன்று சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் பிரம்மாண்டமாக நடைபெறவுள்ள நிலையில்,  இன்று இரவு 10 மணிக்கு பத்து தல படத்தின் டிரைலர் வெளியாகவுள்ளது.

 

A Thunderous #PathuThalaTrailer on the way tonight at 10 p.m. #Atman @SilambarasanTR_ @Gautham_Karthik

An @arrahman musical
@nameis_krishna

Produced by @StudioGreen2 @Kegvraja @PenMovies @jayantilalgada#PathuThala#PathuThalaAudioLaunch#SilambarasanTR #AGR pic.twitter.com/olodaemQXR
— Studio Green (@StudioGreen2) March 18, 2023

நன்றி

For more news update stay with actp news

Android App

Facebook

Twitter

Dailyhunt

Share Chat

Telegram

Koo App

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *