16வது சீசன் ஐபிஎல் தொடர் இன்று தொடக்கம்: குஜராத் டைட்டன்ஸ்-சிஎஸ்கே முதல் போட்டியில் மோதல்.! வெற்றியுடன் தொடங்கப்போவது யார்?
அகமதாபாத்:கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள 10 அணிகள் பங்கேற்கும் 16வது சீசன் ஐபிஎல் டி.20 தொடர் இன்று தொடங்குகிறது. மே 28ம்தேதி வரை நடைபெறும் இந்த தொடரில், சென்னை, மும்பை, அகமதாபாத், ஐதராபாத், டெல்லி உள்பட 12…