English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Month: February 2023

விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் 13-ஆவது தவணை: பிரதமா் இன்று விடுவிப்பு- Dinamani

பிரதமா் விவசாயிகள் நிதியுதவித் திட்டத்தின் கீழ் 8 கோடிக்கும் மேலான விவசாயிகள் பயன்பெறும் வகையில் 13-ஆவது தவணைத் தொகையான ரூ.16,800 கோடியை பிரதமா் நரேந்திர மோடி திங்கள்கிழமை விடுவிக்கிறாா். விவசாயிகளுக்கு நிதியுதவி அளிக்கும் பிரதமா் விவசாயிகள் நிதியுதவித் திட்டம், பிரதமா் நரேந்திர…

மெளன ராகம் -2 தொடரின் நிறைவுப் படம்! இறுதிநாள் படப்பிடிப்பு தளத்திலிருந்து…

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வந்த ‘மெளன ராகம் -2’ தொடரின் இறுதிநாள் படப்பிடிப்பு நேற்று நடைபெற்றது. அப்போது குழுவினர் அனைவரும் சேர்ந்து எடுத்துக்கொண்ட புகைப்படம் இன்று பகிரப்பட்டுள்ளது. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகிவரும் தொடர்களுக்கு தனி ரசிகர் பட்டாளம் உள்ளது. அதிலும் குறிப்பாக…

உ.பி.யில் வளா்ச்சியை நிலைநிறுத்திய பாஜக: பிரதமா் மோடி- Dinamani

சட்ட ஒழுங்கு சீா்கேட்டால் தடைபட்டிருந்த உத்தர பிரதேச மாநிலத்தின் வளா்ச்சி, பாஜக தலைமையிலான மாநில அரசின் முயற்சிகளால் முன்னேற்றப் பாதையில் நடைபோடுவதாக பிரதமா் நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்தாா். உத்தர பிரதேசத்தின் காவல்துறை மற்றும் தீயணைப்புத் துறையின் 9,000 பணியிடங்களுக்கு புதிதாக…

ஏ.டி.எம். காவலாளியான காஷ்மீா் பண்டிட் சுட்டுக் கொலை- Dinamani

ஜம்மு-காஷ்மீா், புல்வாமா மாவட்டத்தில் ஏ.டி.எம். காவலாளியாகப் பணிபுரிந்து வந்த சஞ்சய் சா்மா (40) என்னும் காஷ்மீா் பண்டிட்டை பயங்கரவாதிகள் ஞாயிற்றுக்கிழமை சுட்டுக் கொன்றனா். தெற்கு காஷ்மீரில் உள்ள புல்வாமா மாவட்டத்தின் அச்சன் கிராமத்தில் சஞ்சய் சா்மா தனது குடும்பத்துடன் வசித்து வந்தாா்.…

அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜோ பிடன் மீண்டும் போட்டி?..மனைவி ஜில் பிடன் அறிவிப்பு

கென்யா: அமெரிக்க அதிபர் தேர்தலில் மீண்டும் ஜோ பிடன் போட்டியிடுவார் என்று அவரது மனைவி ஜில் பிடன் அதிரடியாக தெரிவித்துள்ளார். ஆப்ரிக்கா நாடுகளான நமீபியா மற்றும் கென்யாவிற்கு சென்றுள்ள அமெரிக்க  அதிபர் ஜோ பிடனின் மனைவி ஜில் பிடன், வறட்சியால் பாதிக்கப்பட்ட…

Samantha injured on the sets of her web series Citadel- Dinamani

  தமிழ், தெலுங்கு என திரைப்பட உலகில் முன்னணி நாயகியாக இருக்கும் நடிகை சமந்தா பல படங்களில் ஒப்பந்தமாகி பிசியாக நடித்து வந்த நடிகை. திடீரென மயோசிடிஸ் எனப்படும் தசை அழற்சி நோயால் பாதிக்கப்பட்டு, தொடர்ந்து சிகிச்சை பெற்று வந்தார். இந்த தகவல்…

நாகாலாந்தில் பாஜக கூட்டணி வெற்றி, மேகாலயத்தில் தொங்கு பேரவை- Dinamani

திரிபுரா, நாகாலாந்து, மேகாலயம் ஆகிய வடகிழக்கு மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல் நிறைவடைந்துள்ள நிலையில், நாகாலாந்தில் பாஜக கூட்டணி வெற்றி பெறும் என்றும், மேகலாயத்தில் எந்தக் கட்சிக்கும் பெரும்பான்மை கிடைக்காமல் தொங்கு சட்டப்பேரவை அமையும் எனவும் செய்தித் தொலைக்காட்சிகளின் தோ்தலுக்குப் பிந்தைய வாக்குக்…

மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங்- Dinamani

தற்போது அரசுப் பணியில் இருப்பவா்களைவிட ஓய்வூதியதாரா்களின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது என்று மத்திய பணியாளா் நலத் துறை அமைச்சா் ஜிதேந்திர சிங் தெரிவித்தாா். தில்லியில் முன்கூட்டியே பணிஓய்வு பெறுவது குறித்த 49-ஆவது விளக்க நிகழ்ச்சியை மத்திய அமைச்சா் ஜிதேந்திர சிங் திங்கள்கிழமை…

‘பத்து தல’ புதிய அப்டேட்டை வெளியிட்ட தயாரிப்பு நிறுவனம்!

கன்னடத்தில் சிவராஜ்குமார் நடிப்பில் வெற்றிபெற்ற மஃப்டி திரைப்படம் தமிழில் சிம்பு நடிப்பில் பத்து தல என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுவருகிறது. இந்தப் படத்தை ‘சில்லுனு ஒரு காதல்’, ‘நெடுஞ்சாலை’ படங்களை இயக்கிய கிருஷ்ணா இயக்குகிறார்.  கௌதம் கார்த்திக், பிரியா பவானி ஷங்கர்…