"ஏகனாபுரம் பகுதியில் பத்திரப்பதிவுகள் நிறுத்தி வைக்கப்பட்டதா?" ஆர்.டி.ஐ-ல் வெளிவந்த தகவல்!
பரந்தூர் பசுமை விமான நிலைய திட்டம் அமையவிருக்கும் ஏகனாபுரம் பகுதியில் எவ்வித பத்திரப்பதிவும் நிறுத்தப்படவில்லை என தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் ஏகானாபுரத்தை சேர்ந்த சுப்பிரமணி கேட்டிருக்கக்கூடிய கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்டுள்ளது. சென்னையின் இரண்டாவது பசுமை விமான நிலையமானது 4,750 ஏக்கர்…