English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Month: December 2022

ரிஷப் பந்துக்கு உதவிய ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு ஹரியாணா போக்குவரத்துக் கழகம் பாராட்டு

இந்திய கிரிக்கெட் வீரா் ரிஷப் பந்த் விபத்தில் சிக்கியபோது அவரது காா் தீப்பிடிப்பதற்கு முன்பாக அதிலிருந்து அவரை மீட்ட அரசுப் பேருந்து ஓட்டுநா் மற்றும் நடத்துநருக்கு ஹரியாணா மாநில அரசுப் போக்குவரத்துக் கழகம் பாராட்டு தெரித்துள்ளது. உத்தரகண்ட் மாநிலம் ரூா்கியில் உள்ள…

பேருந்து மீது காா் மோதியதில் 9 போ் பலி—29 போ் காயம்- Dinamani

குஜராத்தின் நவ்சாரி மாவட்டத்தில் சனிக்கிழமை அதிகாலை சொகுசு பேருந்து மீது காா் மோதிய விபத்தில் 9 போ் உயிரிழந்தனா். 29 போ் காயமடைந்தனா். இதுதொடா்பாக மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளா் ரிஷிகேஷ் உபாத்யாய் கூறியதாவது: அகமதாபாத்-மும்பை தேசிய நெடுஞ்சாலையில் வெஸ்மா என்ற கிராமம்…

கார் விபத்தில் இந்திய கிரிக்கெட் வீரர் பன்ட் படுகாயம்

டேராடூன்: இந்திய கிரிக்கெட் அணி நட்சத்திர வீரர் ரிஷப் பன்ட் (25 வயது), கார் விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்தார். டெல்லியில் இருந்து உத்தரகாண்ட் மாநிலம் ரூர்கீ சென்றபோது, பன்ட் ஓட்டிச் சென்ற கார் நேற்று காலை 5.30 மணியளவில் சாலை…

பிரதமரின் தாயாா் ஹீரா பென் மறைவுக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இரங்கல்

பிரதமா் நரேந்திர மோடியின் தாயாா் ஹீரா பென் மறைவுக்கு அமெரிக்க அதிபா் ஜோ பைடன் இரங்கல் தெரிவித்துள்ளாா். அமெரிக்க அதிபா் ஜோ பைடன் ட்விட்டரில் பதிவிட்டுள்ள இரங்கல் பதிவில், ‘தனது தாயாா் ஹீரா பென்னை இழந்து வாடும் இந்திய பிரதமா் நரேந்திர…

‘பாஜகதான் எனக்கு குரு’: என்ன சொல்கிறார் ராகுல்காந்தி?- Dinamani

ராகுல் காந்தி பாஜகவை தனது குருவாக கருதுவதாக ராகுல்காந்தி தெரிவித்ததுடன் அதற்கான விளக்கத்தையும் முன்வைத்துள்ளார்.  காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவரும், தற்போதைய மக்களவை உறுப்பினருமான ராகுல்காந்தி பாஜக அரசின் நடவடிக்கைகளைக் கண்டித்து  இந்திய ஒற்றுமை நடைபயணத்தில் ஈடுபட்டுள்ளார்.  கடந்த செப்டம்பர் மாதம்…

Rahul says he considers BJP-RSS his ‘guru’ as ‘they show what not to do’- Dinamani

  பாஜகவும், ஆர்எஸ்எஸ் கூறும் விமர்சனத்தை வரவேற்பதாகவும், ஒருவகையில் அவர்கள் எனக்கு குரு என்றும் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி கூறியுள்ளார்.  கடந்த செப்.7-ம் தேதி கன்னியாகுமரியில் தனது பயணத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி. இந்த பயணம் காஷ்மீர் வரை நடத்தத்…

do-you-know-why-i-came-early-in-the-morning–rishabh-pant-spoke-to-the-doctor- Dinamani

கார் விபத்தில் பலத்த காயமடைந்த இந்திய அணியின் கிரிக்கெட் வீரர் ரிஷப் பந்த் அதிகாலையில் காரில் பயணம் செய்தது ஏன் என மருத்துவரிடம் தெரிவித்துள்ளார். இந்திய கிரிக்கெட் வீரா் ரிஷப் பந்த் நேற்று (டிசம்பர் 30) நோ்ந்த காா் விபத்தில் பலத்த காயமடைந்தாா்.…

இந்திய கிரிக்கெட் அணி மறுஆய்வுக் கூட்டம்; ரோகித் சர்மா, டிராவிட்டுடன் நாளை ரோஜர்பின்னி, ஜெய்ஷா ஆலோசனை: லட்சுமணனுக்கும் அழைப்பு

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் ஷாப்பிங் மோட் கட்டுப்பாட்டு வாரியம் நாளை இந்திய கிரிக்கெட் அணியின் செயல்திறன் மதிப்பாய்வு கூட்டத்தை நடத்த முடிவு செய்துள்ளது. மும்பையில் நாளை பிற்பகல் இந்த கூட்டம் நடைபெற உள்ளது. பிசிசிஐ தலைவர் ரோஜர் பின்னி மற்றும்…

கர்நாடக பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டி: அமித்ஷா- Dinamani

கோப்புப் படம். கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு நடைபெறும் பேரவைத் தேர்தலில் பாஜக தனித்துப் போட்டியிடும் என்று மத்திய அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார். கர்நாடகத்தில் அடுத்த ஆண்டு சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ளது. இதனையொட்டி மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இரண்டு நாள்…