English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Wed. Dec 7th, 2022
0 0
Read Time:1 Minute, 52 Second

பனகல் பூங்கா அருகே 3 வருடத்திற்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்பட உள்ளதாக சென்னை பெருநகர காவல்துறை அறிவித்துள்ளது.

சென்னை பெருநகர போக்குவரத்து காவல் துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், பனகல் பூங்கா மற்றும் வி.என் சாலையில் (தெற்கு போக் சாலைக்கு அருகில்) சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டேட்-ஆல்  கட்டுமானப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளதாக கூறப்பட்டுள்ளது. இந்த பணிகளைக் கருத்தில் கொண்டு சென்னை மெட்ரோ பணிகளை செய்ய வசதியாக, போக்குவரத்து மாற்றங்கள் திட்டமிடப்பட்டு கடந்த 12.11.2022 முதல் ஒரு வாரத்திற்கு சோதனை ஓட்டம் நடத்தப்பட்டதாக கூறப்பட்டுள்ளது.

இந்த ஒரு வாரத்திற்கான சோதனை ஓட்டம் நன்குச் செயல்பட்டதால், சென்னை மெட்ரோ ரயில் லிமிட்டேட் கோரியபடி, இந்த போக்குவரத்து மாற்றங்கள் மேலும் மூன்றரை ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு, பொதுமக்கள் வாகன ஓட்டிகள் ஒத்துழைப்பு தந்து நல்குமாறு சென்னை பெருநகர காவல் துறை சார்பில் பொதுமக்களுக்கு வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *