English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Mon. Dec 5th, 2022
0 0
Read Time:2 Minute, 1 Second

சென்னையில் பொது இடங்களில் மின்சார வாகனங்கள் சார்ஜ் செய்யும் வசதிகளை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய சென்னை மாநகராட்சி துவங்கியுள்ளது.

பெட்ரோல் டீசல் விலை ஏற்றத்தால் பெரும்பாலனோர் மின்சார வாகனங்களை பயன்படுத்த துவங்கியுள்ளனர். மின்சார வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களை சார்ஜ் செய்துகொள்ள ஏதுவாக சில சென்னை மெட்ரோ ரயில் நிலையங்கள், மால்களில் சார்ஜிங் வசதிகள் உள்ளன.

இருப்பினும் வாகனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்றார்போல் சார்ஜிங் நிலையங்கள் போதுமானதாக இல்லை. இந்நிலையில் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட பொது இடங்களில் வாகனங்கள் சார்ஜிங் செய்யும் வசதிகளை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தவுள்ளது.

இதற்காக 88 பொது பார்க்கிங் இடங்களில் மின்சார வாகன சார்ஜர்களை அறிமுகப்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகளை சென்னை மாநகராட்சி ஆராய்ந்து வருகிறது.

இதேபோல், தி.நகரில் உள்ள பல அடுக்கு வாகன நிறுத்தும் கட்டிடத்திலும் மின்சார வாகனம் சார்ஜ் செய்யும் வசதியை சென்னை மாநகராட்சி அறிமுகப்படுத்தவுள்ளது.

சார்ஜிங் நிலையங்கள் முழுமையாக நிறுவப்பட்ட பிறகு, கட்டணங்கள் நிர்ணயிக்கப்படவுள்ளது.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *