English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Month: November 2022

சேலம் வழியாக செல்லும் 28 ரயில்கள் 3 நாட்களுக்கு ரத்து… சென்ட்ரலுக்கு பதில் எக்மோர் வழியாக இயக்கம்… முழு விவரம்…

சேலம் ஜங்ஷன் ரயில்வே ஸ்டேஷன்யார்டு பகுதியில் தண்டவாள சீரமைப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது. இதனால், 3 நாட்களுக்கு சேலம் வழியே செல்லும் 28 ரயில்கள் ரத்து செய்யப்பட்டுள்ளது. இதுபோக 16 ரயில்கள் மாற்றுப்பாதையில் இயக்கப்படும் என கோட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. இதன்படி, சென்னை சென்ட்ரல்-பாலக்காடு…

ஏர்இந்தியாவுடன் இணைகிறது சிங்கப்பூர் ஏர்லைன்ஸ்… எவ்வளவு முதலீடு செய்கிறது தெரியுமா…?

டாடாவின் ஏர் இந்தியவுடன், சிங்கப்பூர் ஏர்லைன்சின் விஸ்தாரா விமான நிறுவனம் இணைவதற்கு ஒப்புதல் அளித்துள்ளது. இந்தியவின் பொதுத்துறை நிறுவனமாக இருந்த ஏர் இந்தியா விமான நிறுவனத்தை, டாடா நிறுவனத்திடம் மீண்டும் ஒப்படைக்கப்பட்டது. டாடா நிறுவனமே ஏர் இந்தியா விமான நிறுவனத்தை முதலில்…

24 வயது மனைவிக்கு முத்தலாக் கொடுத்த 55 வயது முதியவர்… போலீசார் வழக்குப்பதிவு….

ஜார்க்கண்டில் 24 வயது மனைவிக்கு முத்தலாக் கொடுத்த 55 வயது முதியவர் மீது போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இஸ்லாமிய மார்க்கத்தில், மூன்று முறை தலாக் சொல்லி மனைவியை கணவன்மார்கள் விவாகரத்து செய்வதாகக் கூறி அதற்கு பல எதிர்ப்புகள் எழுந்தன. இதையடுத்து,…

டாக்டர் ராமதாசை கேள்வி கேட்டு திக்குமுக்காட வைத்த பள்ளி மாணவன்… அதிர்ச்சியில் பாமகவினர்…

நாம் எப்போது ஆட்சிக்கு வருவோம்? மனதை நெகிழ வைத்த மழலையின் வினா என்ற தலைப்பில், பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் தனது ஃபேஸ்புக் பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் கூறியிருப்பதாவது: செங்கல்பட்டு மத்திய மாவட்டம், திருப்போரூர் தொகுதி, மாமல்லபுரம் மீனவர் பகுதியைச்…

சென்னையில் மதரஸா இஸ்லாமிய பள்ளியில் குழந்தைகள் சித்தரவதை… போலீஸ் அதிரடி நடவடிக்கை…

சென்னை மாதவரத்தில் மதரஸா இஸ்லாமிய பள்ளியில் அடித்து சித்தரவதைக்கு உள்ளாக்கப்பட்ட 12 குழந்தைகள் மீட்கப்பட்டுள்ளனர். சென்னை மாதவரம் பொன்னியம்மன் மேடு பகுதியில் இஸ்லாமிய மதரசா பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இங்கு பீகாரை சேர்ந்த 5 வயது முதல் 12 வயது…

பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக பேசியதற்கு மன்னிப்பு கோரிய திமுக பேச்சாளர்…

பாஜகவை சேர்ந்த நடிகைகளை ஆபாசமாக விமர்சித்த வழக்கில் மன்னிப்பு கோரி திமுக பேச்சாளர் சைதை சாதிக் தாக்கல் செய்த பிரமாண பத்திரத்தை ஏற்றுக்கொண்ட சென்னை உயர் நீதிமன்றம், அவருக்கு நிபந்தனை முன் ஜாமின் வழங்கி உத்தரவிட்டுள்ளது. சென்னை கடந்த மாதம் நடந்த…

தி காஷ்மீர் பைல்ஸ் விவகாரம்… விளக்கம் அளித்த IFFI உறுப்பினர்…

தி காஷ்மீர் பைல்ஸ் குறித்த நடவ் லாபிட்டின் கருத்து ‘முற்றிலும் அவரது தனிப்பட்ட கருத்து’ – IFFI நடுவர் குழு உறுப்பினர் சுதிப்தோ சென் விளக்கம் அளித்துள்ளார். இந்திய சர்வதேச திரைப்பட நிறைவு விழாவில், தி காஷ்மீர் பைஸ் திரைப்படம் குறித்து…

திருச்சி சூரியா ஆடியோ விவகாரம்… முற்றுப்புள்ளி வைத்த காயத்திரி ரகுராம்…

நடிகையும் – பாஜகவை சேர்ந்த காயத்திரி ரகுராம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழக மக்களுக்கு வணக்கம், நான் சில நேர்காணல்களைப் பார்த்தேன். நான் திருச்சி சூரியா ஆடியோவை கசியவிட்டதாக மக்களிடம் என்னை கட்டமைக்கிறார்கள். அவர்கள் அப்படிச் சொல்லச் சொன்னார்களா அல்லது வதந்திகளை…

சென்னையில் பிரதமர் மோடியின் பாதுகாப்பில் குறைபாடு… பாஜக அண்ணாமலை பகீர் குற்றச்சாட்டு…

செஸ் ஒலிம்பியாட் போட்டி துவக்க விழாவுக்கு வருகை தந்த பிரதமர் மோடிக்கு உரிய பாதுகாப்பு வழங்க தமிழக அரசு தவறிவிட்டதாக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டியுள்ளார். தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை, தமிழக பாஜக மாநில தலைவர் அண்ணாமலை சந்தித்து பேசினார். பின்னர்…