English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Wed. Dec 7th, 2022
0 0
Read Time:1 Minute, 59 Second

நாகர்கோவிலில் துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டிருந்த ஜோஸ்லின் என்ற பெண்ணை அவருடைய கணவர் கடைக்குள் புகுந்து அரிவாளை கொண்டு வெட்ட முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கன்னியாகுமரி மாவட்டம் கடற்கரை கிராமத்தைச் சேர்ந்த ஜோஸ்லின் என்ற பெண் நாகர்கோவிலில் பார்வதிபுரத்தில் தற்போது வசித்து வருகிறார். இவர் நாகர்கோவிலில் துணிக்கடை ஒன்றில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று முன்தினம் இரவு பணி முடியும் தருவாயில் வாலிபர் ஒருவர் கடைக்குள் நுழைந்து மறைத்து வைத்திருந்த அரிவாளை எடுத்து அந்த இளம் பெண்ணை வெட்ட முயற்சி செய்தார். உடன் பணியாற்ற வாலிபர் ஒருவர் ஓடி வந்து தடுக்க முயலும் போது, அவரையும் வெட்ட முயற்சித்தார்.

அதிர்சவசமாக இருவரும் காயங்கள் இன்றி தப்பினார்கள். கடையில் பணியில் இருந்தவர்கள் கூச்சலிடவே, அவர் தப்பி ஓடிவிட்டார். இந்த சம்பவம் பரபரப்பாகி வைரலாகி வருகிறது.

அதன் சிசிடிவி காட்சிகளை கொண்டு நேசமணி நகர் போலீசார் விசாரணை மேற்கொண்டபோது, அந்த பெண்ணின் கணவர் ஆன்றணி என்பது சக ஊழியர்களுக்கு தெரிய வந்தது. தப்பி ஓடிய கணவர் ஆன்றணியை நேசமணி நகர் போலீசார் தேடி வருகின்றனர்.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *