English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Mon. Dec 5th, 2022
0 0
Read Time:1 Minute, 57 Second

பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற முதல் நாளே ஜிபி முத்துவுக்கு சமூக வலைத்தளங்களில் ஆர்மியை ரசிகர்கள் தொடங்கியுள்ளனர்.

பொதுவாக விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்கும் பிரபலங்கள் பெரிய அளவில் ரசிகர்களை கவர்ந்து எந்த பிரபலம் அதிக அளவில் பேசப்படுகிறார்களோ அவர்களுக்கு ஆர்மி என்ற பெயரில் ரசிகர் பட்டாளத்தை சமூகவலைத்தளங்களில் ஆரம்பித்து திரளுவார்கள்.

அப்படி ரசிகர்களிடம் நற்பெயர் பெறும் பிரபலங்களை ரசிகர்கள் கண்டறிய சில காலங்கள் தேவைப்படும். பல எபிசோடுகள் கடக்கும். ஆனால் தற்போது பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கும் டிக் டாக் பிரபலம் ஜி.பி.முத்துவிற்கு பிக்பாஸ் நிகழ்ச்சி ஆரம்பித்த முதல் நாளே ஜிபி.முத்து ஆர்மி ரசிகர்களால் சமூக வலைதளங்களில் துவங்கப்பட்டுள்ளது.

இதுவரை நடைபெற்ற பிக்பாஸ் நிகழ்ச்சியில் பங்கேற்ற எந்த ஒரு நடிகருக்கும், முதல் நாளே சமூக வலைத்தளங்களில் ஆர்மி துவங்கியதில்லை. இந்த நிலையில், டிக் டாக் மூலம் பிரபலமாகி இருக்கும் ஜிபி முத்துவுக்கு ஆர்மி தொடங்கப்பட்டதில் பலருக்கு பொறாமை ஏற்பட்டுள்ளதாகவும், பதிவிட்டு வருகின்றனர்.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *