English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Mon. Dec 5th, 2022
0 0
Read Time:1 Minute, 48 Second

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை ரயில்வே நிலையத்தில், தடை செய்யப்பட்ட சுமார் ரூ. 10,000 மதிப்பிலான பான் மசாலா மற்றும் குட்கா போதை பொருட்களை கொட்டிச் சென்ற மர்ம நபர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

ஜோலார்பேட்டை தனிப்படை ரயில்வே போலீசார் போதை வஸ்துகள் கடத்தப்படுவதை தடுக்க தினமும் தீவிர சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.

இதனை தொடர்ந்து மர்ம நபர்கள் கடத்தி வரும் கஞ்சா பான் மசாலா மற்றும் குட்காவை ரயிலில் கடத்தி வருவதும் ரயில்வே தனிப்படை போலீசார் மடக்கி பிடிப்பதும் தொடர்கதையாகியுள்ளது.

இந்நிலையில், வழக்கம்போல ரயில்வே தனிப்படை போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டு வந்தனர். அப்போது, ரயிலில் பான் மசாலா மற்றும் குட்கா பொருட்களை கடத்தி வந்த மர்ம நபர்கள், ரயில்வே போலீசார் சோதனையில் ஈடுபட்டதை கண்டதும், போலீசாருக்கு பயந்து ரூ.10,000 மதிப்பிலான போதை வஸ்துக்களை ரயில் நிலையத்திற்கு அருகாமையில் கொட்டிச் சென்றனர்.

இவற்றை கைப்பற்றிய போலீசார், கடத்தல் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *