English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022

Month: September 2022

நகைக்கடை பூட்டை உடைத்த திருடர்கள்… கடைசியில் திருடிய முக்கிய பொருள்… உரிமையாளர் அதிர்ச்சி…

பெரம்பூரில் நகை கடையில் பூட்டை உடைத்து வெளியிலிருந்து சிசிடிவி கேமராக்களை மட்டும் திருடி சென்ற திருடர்களால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை,கொடுங்கையூர், வெங்கடேஸ்வரா காலனி பகுதியைச் சேர்ந்தவர் தயாநிதி வயது 24 .இவர் பெரம்பூர் பட்டேல் சாலை யில் சொந்தமாக நகைக் கடை…

கள்ளக்காதலால் நிதிநிறுவன ஊழியர் படுகொலை… விசாரணையில் வெளியான திடுக்கிடும் தகவல்கள்…

தேனி மாவட்டம் கம்பத்தில், கள்ளக்காதலால் நிதிநிறுவன ஊழியர் படுகொலை முல்லைப்பெரியாற்றில் உடலை வீசிய கணவன் மனைவி உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். தேனி மாவட்டம் கம்பம் கூலத்தேவர் முக்கு பகுதியை சேர்ந்தவர் பிரகாஷ் (வயது 37). இவர், கம்பம் அருகே…

நரிக்குறவர்களை எஸ்டி பட்டியலில் சேர்க்க எதிர்ப்பு… போராட்டம், தடியடி, பதற்றம்…

ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் ஈடுபட்ட மழை குறவர் இன மக்கள் மீது போலீசார் தடியடி நடத்தியதால் கடைகள் அடைக்கப்பட்டுள்ளதோடு பதற்றம் ஏற்பட்டுள்ளது. விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் பழைய பேருந்து நிலையம் அருகே தென்காசி மதுரை சாலையில்…

விசாரணைக்கு காவல்நிலையம் சென்றவர் ஆசிட் குடித்து தற்கொலை முயற்சி… அதிர்ச்சி சம்பவம்…

ஒசூர் அருகே காவல் நிலையத்திற்கு விசாரணைக்கு சென்றவர் ஆசிட்டை குடித்து தற்கொலை முயற்சி : தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். ஒசூர் அடுத்த தேவகானப்பள்ளி கிராமத்தை சேர்ந்த ராஜா (45) என்பவரை அதே பகுதியை சேர்ந்த ரமேஷ் ரெட்டி என்பவர் தாக்கியதாக…

திருத்தணியில் போலி டாக்டர் கைது… +2 படித்துவிட்டு மருத்துவம் பார்த்த அவலம்…

பிளஸ்டு படித்து நோயாளிகளுக்கு மருத்துவம் பார்த்த போலி மருத்துவர் கைது செய்யப்பட்டுள்ளார். திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி அக்கய்யா நாயுடு பகுதியில் போலி மருத்துவர் மருத்துவமனை நடத்தி நோயாளிகளுக்கு சிகிச்சை அளித்து வருவதாக திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் ஆல்பி ஜான் வர்கீஸ்க்கு புகார்கள்…

ரிசாட்டில் 19 வயது இளம் பெண் கொடூர கொலை… கால்வாயில் உடல் மீட்பு…

ரிசாட்டில் 19 வயது இளம் பெண் கொடூர கொலை செய்யப்பட்டு கால்வாயில் வீசப்பட்ட கொடூரம் உத்தரகாண்டில் நடந்துள்ளது. உத்தரகண்ட் பாஜக அரசில் அமைச்சராக இருந்தவர் வினோத் ஆர்யா. இவரது மகன் புல்கித் ஆர்யா அங்குள்ள பௌரி மாவட்டத்தில் ரிசார்ட் ஒன்றை வைத்துள்ளார்.…

திடீரென தென்திருப்பதியில் குவிந்த பக்தர்கள்… பலத்த பாதுகாப்பு…

தென் திருப்பதி என்று அழைக்கப்படும் கரூர் மாவட்டம், தான்தோன்றிமலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாத முதல் சனிக்கிழமையை ஒட்டி ஆயிரக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். தான்தோன்றி மலை ஸ்ரீ கல்யாண வெங்கட்ரமண சுவாமி ஆலயத்தில் புரட்டாசி மாதம் சனிக்கிழமை…

கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும்… வானிலை ஆய்வு மையம் தகவல்…

தமிழகத்தில் மேற்குத் தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள், கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு திசை காற்றின் வேக மாறுபாடு காணப்படுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, 23.09.2022:…

பந்த் அறிவித்த பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியா… கண்டனம் தெரிவித்த கேரள உயர்நீதிமன்றம்…

கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்த பந்திற்கு கேரளா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. தேனி மாவட்டம் அருகில் உள்ள கேரள மாநிலம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் நேற்று தேசிய புலனாய்வு துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா…