English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022

Month: September 2022

மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாகிறார் தமன்னா | Tamannaah Bhatia makes her Malayalam debut with dileep

மலையாள நடிகர் திலீப் நடிக்கும் புதிய படத்தில் நடிகை தமன்னா ஒப்பந்தமாகியுள்ளார். இதன் மூலம் தமன்னா மலையாளத்தில் நாயகியாக அறிமுகமாகிறார். இயக்குநர் அருண் கோபி இயக்கத்தில் திலீப் நடிக்கும் புதிய படத்திற்கு எழுத்தாளர் உதயகிருஷ்ணா திரைக்கதை எழுதுகிறார். சாம்.சி.எஸ் இசையமைக்கும் இப்படத்தில்…

“வரலாற்றின் போக்கை மாற்றிய தலைவர்” – மிகைல் கோர்போசேவுக்கு உலகத் தலைவர்கள் புகழஞ்சலி | World reacts to death of former Soviet leader Mikhail Gorbachev

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபராக அறியப்பட்ட மிகைல் கோர்பசேவ் வயது முதிர்வுக் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. அமைதியின் பிம்பமாக கடந்த காலங்களில் அறியப்பட்ட மிகைல் கோர்போசேவ் மறைவுக்கு உலகத் தலைவர்கள் பலரும் இரங்கல் தெரிவித்துள்ளனர். அவற்றில்…

விக்ரமன் மகன் நடிக்கும் படத்தை தயாரிக்கிறார் கே.எஸ்.ரவிக்குமார்

இயக்குநர் விக்ரமனின் மகன் நாயகனாக நடிக்கும் 'ஹிட்லிஸ்ட்' படத்தை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் தயாரிக்கிறார். கே.எஸ்.ரவிக்குமாரின் உதவி இயக்குநர்களான சூர்யகதிர், கார்த்திகேயன் இணைந்து இயக்கும் படம் 'ஹிட்லிஸ்ட்'. இந்தப் படத்தின் இயக்குநர் விக்ரமனின் மகன் விஜய் கனிஷ்கா நடிக்கிறார். இந்தப் படத்தை 'தெனாலி',…

அமெரிக்காவில் 20,000+ முறை தேனீக்கள் கொட்டியதில் கோமா நிலைக்குச் சென்ற இளைஞர் | US Man On Ventilator After Being Stung By Bees 20,000 Times

வாஷிங்டன்: அமெரிக்காவில் தேனீக்கள் 20,000-க்கும் மேற்பட்ட முறை கொட்டியதில் இளைஞர் ஒருவர் கோமா நிலைக்கு சென்ற சம்பவம் நடந்துள்ளது. அமெரிக்காவின் ஓஹியோ மாகாணத்தை சேந்தவர் ஆஸ்டின் பெல்லமி (20). தனது நண்பருக்காக பெல்லாமி எலுமிச்சை மரக் கிளைகளை வெட்டிக் கொண்டிருந்தார், அவ்வாறு…

நடிகை மகாலட்சுமியைக் கரம் பிடித்தார் தயாரிப்பாளர் ரவீந்தர் சந்திரசேகரன் | Ravindar Chandrasekaran married with mahalakshmi

தமிழ்த் திரை உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான லிப்ரா ப்ரொடக்‌ஷன்ஸ் ரவீந்தர் சந்திரசேகரன் – பிரபல தொலைக்காட்சி தொகுப்பாளரும், நடிகையுமான மகாலட்சுமி சங்கர் திருமணம் இன்று கலை 11 மணிக்கு திருப்பதியில் நடைபெற்றது. இதில், இருவீட்டார் குடும்பங்களைச் சேர்ந்த முக்கிய உறுப்பினர்கள்…

புகழஞ்சலி: மிகைல் கோர்போசேவ் – உண்மையான அமைதியின் முகம்! | Mikhail S. Gorbachev, Reformist Soviet Leader, Is Dead at 91

மாஸ்கோ: சோவியத் யூனியனின் கடைசி அதிபராக அறியப்பட்ட மிகைல் கோர்பசேவ் வயது முதிர்வுக் காரணமாக மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. 1931-ஆம் ஆண்டு மார்ச் 2-ஆம் தேதி ரஷ்யாவின் பிரிவோல்னோயீல் பிறந்த மிகைல் கோர்பசேவ் தனது கிராமத்தில் நாஜிக்களின் ஊடுருவலை…

விக்ரமின் ‘கோப்ரா’ முதல் நாளில் ரூ.9.28 கோடி வசூல் | vikram lead cobra movie day one box office collection

விக்ரம் நடிப்பில் நேற்று (ஆகஸ்ட்31) வெளியான ‘கோப்ரா’ திரைப்படம் முதல் நாள் ரூ.9.28 கோடி ரூபாய் வசூலை ஈட்டியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அஜய் ஞானமுத்து இயக்கத்தில் விக்ரம் நடிப்பில் நேற்று திரையரங்குகளில் வெளியான திரைப்படம் ‘கோப்ரா’. ஸ்ரீநிதி ஷெட்டி, மிருளானி ரவி,…

மென்சோகத்தின் ஈரக்குரலோன் – யுவன் எனும் ஆற்றுப்படுத்தும் மந்திரக்காரன்! | Yuvan shankar raja birthday special song listed with his voice

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மானிடம் ஒருமுறை ‘யுவனிடம் உங்களுக்கு பிடித்தது என்ன?’ என கேட்பார்கள். அதற்கு அவர், ‘யுவன் குரலில் ஈரம் இருக்கும்’ என்பார். அத்தனை உண்மை அது. அந்த வகையில் விரக்தியின் விளிம்பிலிருப்பவர்களை தன் ஈரக்குரலால் மீட்டெடுத்த யுவனின் ‘ரெஸ்க்யூ டேப்ளேட்’ (மீட்பு…

பாகிஸ்தான் வெள்ளத்தால் 30 லட்சம் குழந்தைகள் பாதிப்பு: யுனிசெப் அமைப்பு தகவல் | Over 3 million children at risk after massive floods in Pakistan: UNICEF

நியூயார்க்: பாகிஸ்தானில் ஏற்பட்ட வரலாறு காணாத மழை வெள்ளத்தில் சிக்கி 30 லட்சம் குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய நாடுகள் சிறுவர் நிதியம் (யுனிசெப்) தெரிவித்துள்ளது. இது தொடர்பாக யுனிசெப் அமைப்பு அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு: பாகிஸ்தானில் அண்மையில் வரலாறு…