English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:2 Minute, 2 Second

கேரளாவில் பாப்புலர் ஃப்ரண்ட் ஆப் இந்தியா அழைப்பு விடுத்த பந்திற்கு கேரளா உயர்நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

தேனி மாவட்டம் அருகில் உள்ள கேரள மாநிலம் உள்ளிட்ட இந்தியா முழுவதும் நேற்று தேசிய புலனாய்வு துறையினர் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கட்சியில் தலைவர்கள் நிர்வாகிகளின் வீடுகளில் சோதனை மேற்கொண்டனர். இதில் கேரளாவில் மட்டும் 25 பேர் தேசிய புலனாய்வு அமைப்பாளர் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக டெல்லிக்கு அழைத்து சென்றுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா கேரளாவில் முழு அடைப்பு அறிவித்திருந்தது. இந்த அறிவிப்பின் படி இன்று கேரளாவில் முழு அடைப்பு நடந்து வருகிறது.

பொதுமக்கள் மற்றும் அரசு நிர்வாகத்தை செயல்படுத்த விடாமல் நடத்தப்படும் பந்திற்கு தடை விதித்த நிலையில், தடையை மீறி பந்து நடத்தி பொது சொத்திற்கு சேதம் விளைவிக்கப்பட்டு வருவதாகவும், இதனை மாநில அரசு அனைத்து வழிகளையும் கையாண்டு தீவிர நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேரளா உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. மேலும் இன்று நடத்தப்படும் பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா பந்திற்கு கண்டனம் தெரிவித்துள்ளது.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.