English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:1 Minute, 48 Second

2019 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக கூட்டணி 39 தொகுதிகளை இழந்தது. அதே நேரத்தில் நடைபெற்ற 22 சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் ஒன்பது தொகுதிகளை வென்று ஆட்சியை தக்க வைத்தது.

2021 சட்டமன்றத் தேர்தலில் 75 தொகுதிகளை வென்றுள்ளது. அது கிட்டத்தட்ட 15 நாடாளுமன்ற தொகுதிகள் வெற்றிகளுக்கு சமமானது.

சட்டமன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையின் அடிப்படையில், 13 கட்சி திமுக கூட்டணி ஆனது தற்போது 25 நாடாளுமன்ற தொகுதிகளையும்

மூன்று கட்சிக் கூட்டணியான அதிமுக கூட்டணி 15 நாடாளுமன்ற தொகுதிகளையும் வைத்திருப்பதாக அர்த்தம்.

 

திமுக ஆட்சியின் அடுத்த ஓராண்டு கால அவல நிலையையும் அதிகார அத்துமீறலையும் மக்கள் விரோத செயலையும் மிக வலுவாக பிரச்சாரம் செய்யும் போது அதிமுக கூட்டணி ஆனது 25 முதல் 30 இடங்களை கைப்பற்றுவதற்கான வாய்ப்புகள் உள்ளது.

 

அதிமுக 15

பாமக 6

பாஜக 4

 

இடங்களை வருகின்ற நாடாளுமன்றத் தேர்தலில் கைப்பற்றலாம் என சமூக ஊடகங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.