English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
1 0
Read Time:1 Minute, 50 Second

மயிலாடுதுறை மாவட்டம் குத்தாலத்தில் அரசு மாதிரி ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்கள் இடையே கஞ்சா புழக்கம்:- பள்ளியின் தலைமை ஆசிரியர் அதிர்ச்சி தகவல் வீடியோ வைரலாகி வருகிறது.

மயிலாடுதுறை குத்தாலத்தில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. இந்தப் பள்ளியில் படிக்கும் மாணவர்கள் கஞ்சா புழங்குவதாக அண்மைக்காலமாக குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. இந்நிலையில் இந்த குற்றச்சாட்டை உறுதிப்படுத்தும் விதமாக வீடியோ ஒன்று பரவி வருகிறது.

அந்த வீடியோவில் 11 ஆம் வகுப்பு படிக்கும் தனது மகனை சக மாணவர்கள் கஞ்சா புகைத்துவிட்டு தாக்கியதாக அந்த மாணவனின் தந்தை பள்ளியில் புகார் தெரிவிக்கிறார். அவருக்கு பதில் அளிக்கும் தலைமை ஆசிரியர் இந்த பள்ளியில் ஆறாம் வகுப்பு மாணவர்கள் முதல் பலர் கஞ்சா புகைப்படதாகவும், கடந்த மூன்று வருடமாக இது நடப்பதாகவும், இது குறித்து போலீசில் பலமுறை புகார் தெரிவித்துள்ளதாகவும் தெரிவிக்கிறார்.

இந்த அதிர்ச்சி வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.