English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:1 Minute, 2 Second

கர்நாடக அணைகளில் இருந்து காவிரியில் வெளியேற்றப்படும் நீரின் அளவு 16,426 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது.

 

கே ஆர் எஸ் அணை:

முழு கொள்ளளவு : 124.80 அடி

நீர் இருப்பு : 124.30 அடி

நீர் வரத்து : 14,110 கன அடி

நீர் வெளியேற்றம் : 13,176 கன அடி

 

கபினி அணை:

முழு கொள்ளளவு : 84.00 அடி

நீர் இருப்பு : 82.96 அடி

நீர் வரத்து : 3633 கன அடி

நீர் வெளியேற்றம் : 3250 கன அடி

 

இரண்டு அணைகளில் இருந்தும் உபரி நீர் வெளியேற்றம் நேற்று காலை நிலவரப்படி 22,495 கன அடியாக இருந்த நிலையில் தற்போது 16,426 கன அடியாக குறைந்துள்ளது.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.