English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:1 Minute, 45 Second

வாய் பேச முடியாத செவித்திறன் குறைபாடு உடைய மாணவர்களுக்கு மாநிலக் கல்லூரி இந்த ஆண்டு எம்.காம் படிப்பை அறிமுகம் செய்துள்ளது.

 

பி காம் படிப்பு முடித்த பிறகு அனைவரும் M.com படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம்.

 

இதற்கான விண்ணப்பங்களை 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று மாநில கல்லூரி

அறிவித்துள்ளது

 

bursar.presidency5@gmail.com

 

என்கிற இணையதளம் வாயிலாகவோ அல்லது நேரிலோ விண்ணப்பங்களை அளிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது

 

பொதுப் பிரிவினர், பிற்படுத்தப்பட்டோர் மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு விண்ணப்ப கட்டணமாக ரூபாய் 60 ம் தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடிய மாணவருக்கு ரூபாய் 2ம் விண்ணப்ப கட்டணமாக வசூலிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது

 

விண்ணப்பங்களை வரும் 23/ மாலை 5 மணிக்குள் அனுப்ப வேண்டும் என்றும் மாநில கல்லூரி தெரிவித்துள்ளது

 

தொடர்பான சந்தேகங்களை நிவர்த்தி செய்வதற்கு தொலைபேசி எண்களும் 9444612506, 9841427532 அறிவிக்கப்பட்டுள்ளன.

 

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.