English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:1 Minute, 24 Second

உதகை எமரால்டு பகுதியில் 13 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த முதியவருக்கு, 20 ஆண்டுகள் சிறை தண்டனை உதகை மகளிர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

உதகை அருகே உள்ள எமரால்டு கிராமத்தில் கடந்த 2020 ஆம் ஆண்டு 13 வயது சிறுமியை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்காக புச்சித்தன் என்ற 67 வயது முதியவரை எமரால்ட் காவல் துறையினர் கைது செய்தனர். அது குறித்த வழக்கு விசாரணை உதகை மகளீர் நீதிமன்றத்தில் கடந்த இரண்டு ஆண்டுகளாக நடைபெற்று வந்தது.

விசாரணை முடிந்த நிலையில், குற்றம்சாட்டப்பட்ட புச்சித்தனுக்கு 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையும் ,பத்தாயிரம் ரூபாய் அபராதம் விதித்து நீதிபதி ஜி.நாராயணன் தீர்ப்பளித்துள்ளார். இதையடுத்து புச்சித்தன் கோவை மத்திய சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.