English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Sep 30th, 2022
0 0
Read Time:2 Minute, 30 Second

காரைக்கால் அரசு மருத்துவமனையில் பணியிடம் பெற்று புதுச்சேரி மருத்துவமனைகளில் வேலை செய்பவர்களின் வெளியான நிலையில், அவர்களுக்கு சம்பளம் வழங்குவதை நிறுத்துமாறு காரைக்கால் மாவட்ட ஆட்சியர் முகமது மன்சூர் பரிந்துரைத்துள்ளார்.

காரைக்கால் அரசு மருத்துவமனையில் போதிய அடிப்படை வசதிகள் மற்றும் மருத்துவர்கள் ஊழியர்கள் பற்றாக்குறை உள்ளதாக தொடர்ந்து குற்றச்சாட்டு எழுந்து வருகிறது. மேலும் காரைக்கால் மருத்துவமனையில் பணி நியமன பெற்று மாற்று பணி எனக்கூறி புதுச்சேரியிலேயே பலர் பணியாற்றி வருபவர்கள் மீது மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் காரைக்கால் மருத்துவமனையில் பணி நியமனம் பெற்ற 3 சிறப்பு மருத்துவர்கள், 2 மகப்பேறு மருத்துவர்கள், 2 மகப்பேறு உதவியாளர்கள், 33 தலைமை செவிலியர்கள் மற்றும் லிஃப்ட் ஆப்பரேட்டர் உள்ளிட்ட 43 பேர் புதுச்சேரியில் பணியாற்றுவது குறித்து அவளின் பட்டியல் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதனையடுத்து, அவர்கள் உடனடியாக காரைக்காலில் பணிக்கு சேர வேண்டும் என அறிவுறுத்திய மாவட்ட ஆட்சிய் முகமது மன்சூர், அப்படி பணிக்கு வராதவர்களுக்கு இம்மாத சம்பளத்தை விடுவிக்க கூடாது என மாவட்ட கருவூல அலுவலருக்கு பரிந்துரைத்துள்ளர். புதுச்சேரியில் பணியாற்றும் 43 பேர் காரைக்காலில் இருந்து சில ஆண்டுகளாகவே சம்பளம் பெற்று வந்தது பொதுமக்களிடம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.