English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Month: September 2022

ஹெராயின் கடத்தல்… 2 பேருக்கு 10 ஆண்டு சிறை… நீதிமன்றம் சொன்ன பரபரப்புக் கருத்து…

ஹெராயின் கடத்தல் வழக்கில் இருவருக்கு தலா 10 ஆண்டு சிறை தண்டனை விதித்த போதைப்பொருள் கடத்தல் வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றம், நாட்டின் நீடித்த வளர்ச்சி, சமூக, பொருளாதார, அரசியல் ஸ்திரத்தன்மை ஆகியவை போதைப் பொருளால் பாதிக்கப்படுவதாக வேதனை தெரிவித்துள்ளது. கடந்த…

சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து நகையை திருடிய மர்ம நபர்… திருச்சியில் பயங்கரம்…

திருச்சியில் வீட்டில் தூங்கி கொண்டிருந்த சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து விட்டு நகைகளை திருடி சென்ற மர்ம நபரை காவல் துறையினர் தேடி வருகின்றனர். திருச்சி மாநகரம் கே.கே. நகர் எல்ஐசி காலனி அருகே உள்ள சண்முகா நகரை சேர்ந்த தம்பதிகளுக்கு…

அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை… குளித்தலையில் பரபரப்பு போஸ்டர்…

குளித்தலை அரசு தலைமை மருத்துவமனையை காணவில்லை என நகர் முழுவதும் போஸ்டர் ஒட்டப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கரூர் மாவட்டத்தில் குளித்தலை மாவட்டத்தின் இரண்டாவது பெரிய நகரமாகும். கரூரில் மருத்துவ கல்லூரி துவங்கப்பட்டதற்கு பிறகு இரண்டாவது நிலையில் உள்ள குளித்தலை பகுதியில் அரசு…

யூடியூப் சேனல்களில் இருந்து 45 வீடியோக்களை நீக்கிய மத்திய அரசு…

தவறான தகவல்களை பரப்பியதற்காக 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 யூடியூப் வீடியோக்களை மத்திய அரசு முடக்கியுள்ளது. புலனாய்வு அமைப்புகளின் உள்ளீடுகளின் அடிப்படையில், தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம், 10 யூடியூப் சேனல்களில் இருந்து 45 யூடியூப் வீடியோக்களை தடுக்குமாறு யூடியூப்…

பாப்புலர் ஃபரண்ட் ஆப் இந்தியாவை தடை செய்ய வேண்டும்… இந்து முன்னணி தலைவர் வலியுறுத்தல்…

பாப்புலர் ஃபிரண்ட்ஸ் ஆப் இந்தியா இயக்கத்தை மத்திய அரசு தடை செய்ய வேண்டும் என இந்து முன்னணி மாநில தலைவர் வலியுறுத்தியுள்ளார். திண்டுக்கல் குடை பாறை பட்டியில் பாஜக நிர்வாகியின் கார் மற்றும் இருசக்கர வாகனங்கள் எரிக்கப்பட்ட சம்பவ இடத்தில் இந்து…

சென்னையில் பரபரப்பு… மூட்டை மூட்டையாக சிக்கிய மலேசிய காசுகள்…

சென்னையில் வாகன சோதனையில் சிக்கிய 25 மூட்டை மலேசிய நாட்டு நாணயங்களை பறிமுதல் செய்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை எழும்பூர் பகுதியில் நேற்று இரவு போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டும் ரோந்து பணியில் ஈடுபட்டும் இதுந்துள்ளனர். அப்போது பி.வி…

விடுதியில் பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து மாணவி… டாக்டருக்கு அனுப்பிய கொடூரம்…

விடுதியில் பெண்கள் உடை மாற்றுவதை வீடியோ எடுத்து டாக்டருக்கு அனுப்பிய மாணவி கைது கைது செய்யப்பட்டுள்ளார். ராமநாதபுரம் மாவட்டம் கமுதியை சேர்ந்தவர் ஆசிக்(வயது 31). எம்.பி.பி.எஸ் டாக்டரான இவர், கமுதியில் கிளினிக் நடத்தி வருகிறார். இவருக்கு திருமணமாகி 3 ஆண்டுகள் ஆகியுள்ளது.…

எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகிவிட்டது… செல்லூர் ராஜூ வேதனை…

எப்படி இருந்த தமிழகம் இப்படி ஆகிவிட்டது என அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜு வேதனை தெரிவித்துள்ளார். மதுரையில் பேரறிஞர் அண்ணாவின் 144 -வது பிறந்தநாள் விழாவை முன்னிட்டு அதிமுக சார்பில் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில், முன்னாள் அமைச்சர், சட்டமன்ற உறுப்பினர்…

10 வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் திடீர் திருப்பம்… இறந்துபோனதாக கூறப்பட்ட குற்றவாளி கைது…

திருச்செந்தூரில் பத்து வருடங்களுக்கு முன்பு நடந்த கொலை வழக்கில் திடீர் திருப்பமாக, இறந்து போனதாக சொல்லப்பட்ட குற்றவாளியை காவல்துறையினர் கைது செய்தனர். திருச்செந்தூர் தோப்பூர் பகுதியை சேர்ந்த பேச்சியம்மாள் என்பவர் அண்ணாமலை என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இதனையடுத்து அண்ணாமலை…