English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:1 Minute, 27 Second

திருவிழா நடத்துவதில் பிரச்சனை… 2 பேர் எலி பேஸ்ட் தின்று தற்கொலை முயற்சி…

கும்பகோணத்தில் உள்ள பழமையான நந்தவனத்து மாரியம்மன் கோவிலுக்கு, திருவிழா நடத்துவதில் இரு தரப்புக்கு இடையே கடந்த 10 ஆண்டுகளாக பிரச்னை இருந்து வந்துள்ளது.

இந்த நிலையில், இரவு ஒரு தரப்பினர் திருவிழா நடத்துவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மற்றொரு தரப்பைச் சேர்ந்தவர்களுடன் போலீசார் நடத்திய பேச்சுவார்த்தை தோல்வி அடைந்தது.

இதனால் தாங்கள் விழா நடத்த முடியவில்லையே என்ற ஏக்கத்தில், மனமுடைந்த ராஜ்குமார், நந்தகுமார் ஆகியோர் எலி பேஸ்ட்டை தின்று தற்கொலைக்கு முயற்சி செய்துள்ளனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் இரவு பரபரப்பை ஏற்படுத்திய நிலையில்.
ராஜ்குமார் மற்றும் நந்தகுமார் ஆகிய சகோதரர்கள் உடல்நிலை பாதிக்கப்பட்டு, கும்பகோணத்தில் உள்ள அரசு மருத்துவமனையில்
தீவிர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.