6 மாதமாக ஊதியம் இல்லை… பிஎஸ்என்எல் பணியாளர் கூட்டுறவு சங்கத்தினர் போராட்டம்…
கடந்த 6 மாதமாக ஊதியம் வழங்கவில்லை என பி.எஸ்.என்.எல் அரசு தொலைத்தொடர்பு பணியாளர்கள் கூட்டுறவு சங்கத்தினர் குற்றம் சாட்டி உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை, பிராட்வே பகுதியில் பி.எஸ்.என்.எல் அரசு தொலைத்தொடர்பு பணியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது. இங்கு பணிபுரியும்…