English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022

Month: July 2022

கேரளாவிலும் கள்ளக்குறிச்சி போல் சம்பவம்! மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்த்ததால் கல்லூரிக்கு நேர்ந்த அவலம்!

நீட் தேர்வில் மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்த்து பரிசோதனை நடத்தி விவகாரத்தில், தேர்வு நடந்த கல்லூரியில் போராட்டம் நடத்திய மாணவர் அமைப்பினர் கல்லூரியின் ஜன்னல் கண்ணாடிகளை அடித்து நெருக்கினார். கேரளாவில் நீட் தேர்வு எழுத வந்த மாணவிகளின் உள்ளாடைகளை அவிழ்த்து பரிசோதனை நடத்தியதாக…

ஆங்கிலத்திற்கு பதில் இந்தி பேச வேண்டும் என மத்திய அரசு உத்தரவா? மத்திய அரசு விளக்கம்

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியில் தான் பேச வேண்டும் என மத்திய அரசு உத்தரவா? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது. பல்வேறு மாநிலங்களில் பிராந்திய மொழிகளை பேசும் மக்கள் பிற மொழி பேசுபவர்களுடன் உரையாடுவதற்கு இந்தியை பயன்படுத்த வேண்டும் என…

கள்ளக்குறிச்சி தாலாளர் உட்பட 5 பேரும் எந்த சிறையில் அடைப்பு தெரியுமா?

கனியாமூர் சக்தி மெட்ரிகுலேஷன் மேல்நிலைப் பள்ளியில் பன்னிரண்டாம் வகுப்பு மாணவி ஸ்ரீமதி மரணம் தொடர்பாக கைது செய்யப்பட்ட பள்ளியின் தாளாளர் உள்ளிட்ட ஐந்து பேரையும் 15 நாட்கள் சேலம் மத்திய சிறையில் அடைக்க கள்ளக்குறிச்சி இரண்டாம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி…

ஸ்ரீமதிக்கு நீதி கேட்டு சென்னையில் இளைஞர்கள் கூடுவதாக அறிவிப்பு! போலீசார் குவிப்பு!

கள்ளக்குறிச்சி பள்ளி மாணவி ஸ்ரீமதிக்கு நியாயம் கேட்டு இளைஞர்கள் அமைப்பினர் இன்று மெரினாவில் ஒன்று கூடுவதாக அறிவித்த அறிவிப்பால், மெரினா கடற்கரை முழுவதும் 200க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். முதலமைச்சர் ஸ்டாலின் கான்வாய் வரும்போது அவரை நிறுத்தி,…

987 தனியார் பள்ளிகளுக்கு முதன்மை கல்வி அலுவலர்கள் நோட்டீஸ்!

நேற்று மூடப்பட்ட 987 பள்ளிகளுக்கு மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்கள் நோட்டீஸ் அனுப்பியுள்ளனர். கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி தீக்கிரையாக்கப்பட்ட சம்பவத்தை கண்டித்து, தனியார் பள்ளிகள் சங்கத்தினர், பள்ளிகளை மூடி போராட்டம் நடத்த போவதாக அறிவிப்பு வெளியிட்டனர் . இதன் காரணமாக பல…

கள்ளக்குறிச்சி மாணவி விவகாரம்! உச்சநீதிமன்றத்தில் மாணவியின் தந்தை மேல்முறையீடு!

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதியின் உடலை மறு உடற்கூறாய்வு செய்யும் போது தங்களது தரப்பு மருத்துவரையும் சேர்க்க வேண்டும் என மாணவியின் தந்தை ராமலிங்கம் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்துள்ளார். இது தொடர்பாக, சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் துரைசாமி, சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய…

புதிய மணல் குவாரிகளை திறந்தால், நானே களத்தில் இறங்குவேன் – அன்புமணி ராமதாஸ் எச்சரிக்கை!

புதிய மணல் குவாரிகள்: தமிழகத்தின் சுற்றுச்சூழலை சீரழித்து விடக்கூடாது என பாமக தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது :- தமிழ்நாட்டில் 5 மாவட்டங்களில் காவிரி, கொள்ளிடம், பாலாறு உள்ளிட்ட ஆறுகளில் 9 இடங்களில்…

சாமானிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின் கட்டணம் உயர்த்தப்படும் – அமைச்சர் செந்தில்பாலாஜி அதிரடி!

சாமானிய மக்கள் பாதிக்கப்படாத வகையில் மின் கட்டணம் உயரவுள்ளதாக அமைச்சர் செந்தில்பாலாஜி தெரிவித்துள்ளார். மின் கட்டணத்தை திருப்பி அமைப்பது குறித்து மின்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி என்று தமிழ்நாடு மின்சார வாரிய தலைமையகத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். அப்பொழுது பேசிய அவர், சென்ற…

இலங்கை போராட்டக்காரர்களுக்கு வெளிநாட்டில் இருந்து நிதியுதவி! விசாரணை தீவிரம்!

இலங்கை போராட்டக்காரர்களுக்கு வெளிநாடுகளில் இருந்து 45 மில்லியன் ரூபாய் நிதி வழங்கப்பட்டுள்ளதாக எழுந்த புகார் தொடர்பாக சிறப்பு புலனாய்வுத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கொழும்பு காலி முகத்திடலில் அமைந்துள்ள ‘கோட்டா கோ கம’ போராட்டத்தளத்தின் முன்னணி செயற்பாட்டாளர்கள் மூன்று பேருக்கு வெளிநாடுகளில்…