English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:1 Minute, 37 Second

பெரிய நெசலூர் கிராமத்தில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிந்த விவகாரம் தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது. இந்நிலையில், அவரது இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்கலாம் என்ற தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. இதையடுத்து, மாணவியின் சொந்த ஊரான கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் காவல்துறையினர் ஒலிப்பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

கடலூர் மாவட்டம் பெரியநெசலூர் கிராமத்தில் நடைபெறும் இறுதிச் சடங்கில் வெளியூர் ஆட்கள் யாரும் வரக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மாணவியின் உறவினர்கள் மற்றும் பெரியநேசலூர் கிராமத்தினர் மட்டுமே கலந்து கொள்ள வேண்டும்.

வெளியூரை சேர்ந்த நபர்களோ வெளியில் இருந்து வரும் இயக்கங்களைச் சார்ந்தவர்களோ அனுமதி கிடையாது.

சட்டம் ஒழுங்கை பாதுகாக்கும் விதமாக பொதுமக்கள் ஒத்துழைப்பு தர வேண்டும்.

பெரிய நெசலூர் கிராமத்தில் காவல்துறை ஒலிபெருக்கி மூலம் வேண்டுகோள் விடுத்தனர்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.