English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:1 Minute, 27 Second

ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியில் தான் பேச வேண்டும் என மத்திய அரசு உத்தரவா? நாடாளுமன்றத்தில் மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.

பல்வேறு மாநிலங்களில் பிராந்திய மொழிகளை பேசும் மக்கள் பிற மொழி பேசுபவர்களுடன் உரையாடுவதற்கு இந்தியை பயன்படுத்த வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளதா? அப்படியானால் அதற்கு ஏதேனும் மாநில அரசுகளிடம் இருந்து ஆட்சேபனை வந்துள்ளதா? என மக்களவை உறுப்பினர் கோத்த பிரபாகர் ரெட்டி எழுத்துப்பூர்வமாக கேள்வி எழுப்பியிருந்தார்.

இதற்கு பதில் அளித்துள்ள மத்திய உள்துறை இணை அமைச்சர் அஜய் மிஸ்ரா, ஆங்கிலத்திற்கு மாற்றாக இந்தி மொழியை பிராந்திய மொழிகள் பேசும் மக்கள் பயன்படுத்த வேண்டும் என்ற எந்த ஒரு உத்தரவையும் இப்போது வரை மத்திய அரசு வழங்கவில்லை என தெரிவித்துள்ளார்.

For more news update stay with actpnews.com
Android App   Facebook   Twitter  Dailyhunt   Share Chat   Telegram  Koo App

For more language news updates

தமிழ் English हिन्दी മലയാളം తెలుగు ಕನ್ನಡ

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.