English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Fri. Dec 9th, 2022
0 0
Read Time:1 Minute, 6 Second

ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக இங்கிலாந்து ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் அறிவிப்பு

டெஸ்ட் மற்றும் டி20 போட்டிகளில் முழுமையாக கவனம் செலுத்த உள்ளதாக ஸ்டோக்ஸ் அறிவிப்பு

3 விதமான போட்டிகளிலும் விளையாட தனது உடல் ஒத்துழைக்கவில்லை எனவும் ஸ்டோக்ஸ் கருத்து

இங்கிலாந்து டெஸ்ட் அணியின் கேப்டனாக ஸ்டோக்ஸ் உள்ளார்

கடந்த 2019ம் ஆண்டு ஒருநாள் உலகக்கோப்பையை இங்கிலாந்து வென்றதற்கு ஸ்டோக்ஸ் முக்கிய காரணமாக திகழ்ந்தவர்

தென் ஆப்பிரிக்காவுடன் நாளை நடைபெறவுள்ள ஒருநாள் போட்டியுடன் ஓய்வு பெறுவதாக ஸ்டோக்ஸ் கூறி உள்ளார்.

For more news update stay with actp news

Android App

Facebook

Twitter

Dailyhunt

Share Chat

Telegram

Koo App

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *