English Tamil Hindi Telugu Kannada Malayalam Android App
Wed. Dec 7th, 2022
0 0
Read Time:1 Minute, 3 Second

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டன் போட்டியில் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வென்ற கடைசி நொடியின் வீடியோ

சிங்கப்பூரில் பேட்மிண்டன் போட்டி நடைபெற்று வந்தது. இதில், இன்று இறுதிப்போட்டி நடைபெற்றது. இறுதிப்போட்டியில் சீனாவை சேர்ந்த வாங் லியியுடன் பிவி சிந்து மோதினார்.

பரபரப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் 21க்கு 9 11க்கு 21, 21க்கு 15 என்ற செட் கணக்கில் வாங் லியியை வீழ்த்தி பிவி சிந்து சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றார்.

சிங்கப்பூர் ஓபன் பேட்மிண்டர் தொடரில் பிவி சிந்து சாம்பியன் பட்டம் வெல்வது இதுவே முதல்முறை ஆகும்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *