English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:1 Minute, 30 Second

நீட் தேர்வை தள்ளி வைக்கக் கோரிய மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது…

நாடு முழுவதும் தற்போது பல்வேறு மாநிலங்களில் பெய்து வரும் பருவ மழை, மிகவும் தொலைவில் உள்ள நீட் தேர்வு மையங்கள், ஜூலை 17-ஆம் தேதி நடைபெற உள்ள நீட் இளம் நிலைத் தேர்வை 4 முதல் 6 வாரங்கள் வரை தள்ளிவைக்க கோரி மகாராஷ்டிரா, அசாம், உத்தர பிரதேசம், இமாசல பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களைச் சேர்ந்த 15 மாணவர்கள் டெல்லி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளனர்.

இந்த மனுவை டெல்லி உயர்நீதிமன்றம் நீதிபதி சஞ்சீவ் நருலா விசாரித்தார்.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்குரைஞர் மம்தா சர்மா ஆஜராகி, நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள பருவமழை, வெள்ளம் ஆகியவற்றை சுட்டிக்காட்டி தேர்வை தள்ளி வைக்க வேண்டும், மாணவர்களுக்கு போதுமான அவகாசம் இல்லை என்றும் என வாதிட்டார்.

இதை ஏற்க மறுத்த டெல்லி உயர்நீதிமன்றம் 15 மாணவர்கள் தாக்கல் செய்த பொதுநல மனுவை தள்ளுபடி செய்தது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.