English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:1 Minute, 24 Second

இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச இலங்கையில் இருந்து ராணுவ விமானம் மூலமாக தப்பி மாலத்தீவில் தஞ்சம் அடைந்ததாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இலங்கை ராணுவ விமானம் மூலம் கோத்தபய தப்பியதை அந்நாட்டு விமானப்படை உறுதி செய்துள்ளது. இலங்கை அதிபர் மாளிகையில் புகுந்து ஆர்ப்பாட்டக்காரர்கள் சூறையாடுவதற்கு முன்பாகவே அங்கிருந்து வெளியேறிய கோத்தபய ராஜபக்ச, நாட்டை விட்டு தப்பியதாக ஏற்கனவே தெரிவிக்கப்பட்ட நிலையில் அவர் இலங்கையில் தான் இருப்பதாக சபாநாயகர் தகவல் தெரிவித்திருந்தார்.

இன்று தனது அதிபர் பதவியை ராஜினாமா செய்வதாக கோத்தபய அறிவித்திருந்த நிலையில், மாலத்தீவு தலைநகர் மாலேவுக்கு அவர் தன் குடும்பத்துடன் காலை 3 மணிக்கு சென்றடைந்துள்ளார்.

இதனை இலங்கை விமானப்படை உறுதி செய்துள்ளது.

 

இதேபோன்று, இலங்கை பிரதமர் அலுவலகமும இதனை உறுதி செய்துள்ளது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.