English Tamil Hindi Telugu Kannada Malayalam Google news Android App
Wed. Mar 22nd, 2023

Month: July 2022

இந்தியாவில் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியல்… நடிகர் விஜய் தான் டாப்…

இந்தியாவில் மிகவும் புகழ்பெற்ற நடிகர்கள் பட்டியலில் நடிகர் விஜய் முதலிடம் பிடித்துள்ளார். தளபதி விஜய், பிரபாஸ் மற்றும் யாஷ் போன்ற நடிகர்கள் பாலிவுட் நட்சத்திரங்களுக்கு மீண்டும் ஒரு ஓட்டத்தை கொடுத்துள்ளனர், இதன் மூலம் இந்தியாவில் மிகவும் பிரபலமான திரைப்பட நட்சத்திரங்களின் புதிய…

வேறு சாதி பெண்ணை காதலித்த இளைஞர்… தாய் செய்த கொடூர செயல்…

கோவையில் வேறு சாதி பெண்ணை காதலித்த ஆத்திரத்தில் மகனை மண்ணெண்ணெய் ஊற்றி எரித்து கொல்ல முயன்ற தாயின் செயலால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. கோவை ஆர்.எஸ்.புரம் காந்திபார்க் சுக்ரவார்பேட்டையை சேர்ந்தவர் குழந்தைவேல் மகன் குமார். 29 வயதான இவர் சென்ட்ரிங் தொழில் செய்து…

மது போதையில் நண்பனை கழுத்தை அறுத்து கொன்ற இளைஞர்கள்… குமரி அருகே பயங்கரம்…

கன்னியாகுமரி மாவட்டம் அருகே மது குடித்து கொண்டிருந்தபோது நண்பர்களால் இளைஞர் கழுத்தை அறுத்து கொலை செய்யப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே சுங்கான்கடை பகுதியில் புதிய நான்கு வழிச்சாலைக்கான பணிகள் நடைபெற்று வருகிறது. இங்குள்ள குலாளர் தெரு பகுதியின்…

கள்ளக்குறிச்சி மாணவி இறுதிச் சடங்கு… போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை…

பெரிய நெசலூர் கிராமத்தில் போலீசார் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாணவி ஸ்ரீமதி உயிரிந்த விவகாரம் தமிழகத்தையே கொந்தளிக்க வைத்துள்ளது. இந்நிலையில், அவரது இறுதிச் சடங்கில் ஏராளமானோர் பங்கேற்கலாம் என்ற தகவல் காவல்துறைக்கு கிடைத்தது. இதையடுத்து, மாணவியின் சொந்த ஊரான…

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி அப்பள ராஜா ஜாமீன் வழக்கு – உயர்நீதிமன்றம் பிறப்பித்த அதிரடி உத்தரவு… 

மதுரையைச் சேர்ந்த பிரபல ரவுடி அப்பள ராஜா ஜாமீன் வழக்கில், தற்போதைய சூழ்நிலையில் ஜாமீன் வழங்க முடியாது என உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மதுரையைச் சேர்ந்தவர் பிரபல ரவுடி ராஜா என்கிற அப்பளராஜா. இவர், விகேபி நகர் நலச்சங்க தலைவராக இருந்த ஆண்டியப்பன்…

பகாசூரன் படப்பிடிப்பு நிறைவு! படம் ரிலீஸ் எப்போது தெரியுமா?

மோகன்.G இயக்கத்தில் செல்வராகவன், நட்டி இணைந்து நடிக்கும் ” பகாசூரன் ” படப்பிடிப்பு இனிதே நிறைவு பெற்றது. பழைய வண்ணாரப்பேட்டை, திரௌபதி, ருத்ர தாண்டவம் போன்ற போன்ற படங்களின் மூலம் சினிமா ரசிகர்களை கவர்ந்தவர் இயக்குனர் மோகன்.G. அவர் அடுத்ததாக ஜி…

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்த விவகாரம்! நாளை உத்தரவு பிறப்பிக்கிறது உயர்நீதிதிமன்றம்!

அதிமுக அலுவலகத்துக்கு சீல் வைத்ததை எதிர்த்து கட்சியின் இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியும், முன்னாள் முதலமைச்சர் பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த மனுக்கள் மீது சென்னை உயர் நீதிமன்றம் நாளை உத்தரவு பிறப்பிக்கிறது. ஜூலை 11ம் தேதி அதிமுக பொதுக்குழு கூட்டம்…

கள்ளக்குறிச்சி கலவரம்! டிஜிபி தலைமையில் சிறப்பு குழு! யூடியூப் சேனலை முடக்க உத்தரவு!

கள்ளக்குறிச்சி கலவரம் தொடர்பாக டிஐஜி தலைமையில் சிறப்பு குழு அமைத்து டிஜிபி உத்தரவிட்டுள்ளார். தவறான செய்திகளை வெளியிட்ட youtube சேனலை முடக்கவும் உத்தரவு. கள்ளக்குறிச்சியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை பள்ளி மாணவி ஸ்ரீமதி மரணத்திற்கு நியாயம் கேட்டு தொடங்கிய போராட்டமானது பெரும் கலவரமாகி…

கள்ளக்குறிச்சி விவகாரம்! எஸ்பி டிரான்ஸ்பர்… அரசு அதிரடி…

கள்ளக்குறிச்சியில் மாணவி மரணம் தொடர்பாக ஏற்பட்ட கலவரம், முறையான முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்காததால் கள்ளக்குறிச்சி எஸ்.பியை அதிரடியாக பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. கள்ளக்குறிச்சியில் தனியார் பள்ளி மாணவி கடந்த 13ஆம் தேதி மர்மமான முறையில் உயிரிழந்தார். இது…