Sun. Jul 3rd, 2022

Month: June 2022

இலங்கை மக்களுக்கு அடுத்த இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கும்: ரணில் விக்ரமசிங்கே பகிரங்க பதிவு | Next couple of months ‘most difficult’ for Sri Lankans

கொழும்பு: “இலங்கை மக்களுக்கு அடுத்து இரு மாதங்கள் மிகவும் கடினமானதாக இருக்கப் போகிறது” என்று அந்நாட்டின் புதிய பிரதமர் ரணில் விக்ரமசிங்கே தெரிவித்துள்ளார். பெரும் நெருக்கடிகளுக்கு மத்தியில் இலங்கை பிரதமராக ரணில் விக்ரமசிங்கே பதவியேற்றுள்ளார். இந்த நிலையில், இலங்கையின் உண்மை நிலவரம்…

வைகை அணையிலிருந்து நாளை தண்ணீர் திறப்பு

வைகை அணையிலிருந்து நாளை(02.06.2022) தண்ணீர் திறக்க தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.  தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள 71 அடி உயரம் கொண்ட வைகை அணை நீர்மட்டம் 62.57 அடியாக உள்ளது. போதிய நீர் இருப்பு உள்ளதால் வைகை அணையில் இருந்து…

கே.பாக்யராஜின் `சின்ன வீடு': உருவக்கேலியும் பழைமைவாதமும் உண்டு; ஆனால், அவற்றைத் தாண்டி அந்த மெசேஜ்!

80 & 90ஸ் தமிழ் சினிமா `நாஸ்டால்ஜியா கொண்டாட்ட’ தொடரில் அடுத்து நாம் காணவிருக்கும் திரைப்படம் – `சின்ன வீடு’ இந்தத் தொடரின் முந்தைய கட்டுரைகளை இங்கே படிக்கலாம். டென்ட் கொட்டாய் டைரீஸ் – 80s, 90s Cinemas For 2K…

கீழடி அகழாய்வில் கண்டெடுக்கப்பட்ட கலைநயம் மிக்க உறைகிணறு

கீழடியில் நடைபெற்று வரும் எட்டாம் கட்ட அகழாய்வில் பானையுடன் கூடிய கலைநயம் மிக்க உறைகிணறு கண்டறியப்பட்டுள்ளது. அகரத்தில் இரண்டாவதாக தோண்டப்பட்ட குழியில் மூன்று அடுக்குகள் கொண்ட உறைகிணறு கண்டெடுக்கப்பட்டுள்ளது. அதிலும் முதன் முதலாக அகரத்தில் தற்போது 40 சென்டி மீட்டர் உயரமும்…

எம்.பி தேர்தல்: தமிழகத்திலிருந்து 6 பேரின் மனுக்கள் ஏற்பு…யார் யார்? முழு விவரம்

மாநிலங்களவை தேர்தலுக்கு தமிழகத்திலிருந்து மனுத்தாக்கல் செய்த அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் வேட்பாளர்கள் 6 பேரின் மனுக்கள் ஏற்கப்பட்டுள்ளன. தமிழ்நாட்டிலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 6 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஜூன் 29 ஆம் தேதியுடன் முடிவடைகிறது. காலியாகும் இடங்களுக்கான வேட்பு மனுத் தாக்கல் நேற்றுடன் நிறைவடைந்தது.…

‘கோதுமை ஏற்றுமதி தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும்’ – ஐ.நா.வுக்கான அமெரிக்க தூதர் நம்பிக்கை | We hope India will reconsider ban on wheat exports US Ambassador to UN

வாஷிங்டன்: கோதுமை ஏற்றுமதி மீதான தடையை இந்தியா மறுபரிசீலனை செய்யும் என அமெரிக்கா நம்புவதாக தெரிவித்துள்ளார் ஐக்கிய நாடுகளுக்கான அமெரிக்க தூதர் லிண்டா தாமஸ் கிரீன்ஃபீல்ட். கடந்த வாரம் கோதுமை ஏற்றுமதிக்கு தடை விதித்தது மத்திய அரசு. அதற்காக ஏற்றுமதி கொள்கையிலும்…

சத்தீஸ்கர் பழங்குடிகளுக்கு சிஆர்பிஎஃப் கல்வித்தகுதி தளர்வு

400 பீஜப்பூர், தண்டேவாடா, சுக்மா பழங்குடியின இளைஞர்களை சிஆர்பிஎஃப் கான்ஸ்டபிள் பதவிக்கு தேர்வு செய்ய ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. நக்சல் தீவிரவாதத்தால் பாதிக்கப்பட்டுள்ள சத்தீஸ்கர் மாநிலத்தின் தென்மாவட்டங்களான பீஜப்பூர், தண்டேவாடா மற்றும் சுக்மா ஆகிய மூன்று மாவட்டங்களைச் சேர்ந்தவர்களை மத்திய ரிசர்வ் காவல்…

‘‘போலி கணக்குகள்; ஒப்பந்தம் அடுத்தகட்டத்துக்கு நகராது’’- ட்விட்டர் நிர்வாகத்துக்கு எலான் மஸ்க் எச்சரிக்கை | Deal Wont Move Forward Till: Elon Musk Ultimatum To Twitter CEO

நியூயார்க்: 5 சதவீத போலி, ஸ்பேம் கணக்குகள் மட்டுமே இருப்பற்கான ஆதாரத்தை ட்விட்டர் நிர்வாகம் காட்டாவிட்டால் தனது ஒப்பந்தம் அடுத்தகட்டத்துக்கு நகராது என எலான் மஸ்க் எச்சரித்துள்ளார். இதன் மூலம் எலான் மஸ்க் ட்விட்டரை வாங்கும் நடவடிக்கையில் சிக்கல் ஏற்படும் எனத்…

"`விடாது கருப்பு' தொடரில் நடிச்சது நான்தான்னு பலருக்கும் தெரியாது!"- சீக்ரெட் பகிரும் கவி டிங்கு

சின்னத்திரை, வெள்ளித்திரை எனப் பரபரப்பாக நடித்துக் கொண்டிருந்தவர் கவி. இவர் நடிகர் டிங்குவைக் காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்குப் பிறகு நடிப்புக்கு பிரேக் எடுத்துவிட்டு அமெரிக்காவில் குடும்பத்துடன் செட்டில் ஆகிவிட்டார். ‘விடாது கருப்பு’ தொடர் முதல் பல விஷயங்களைத் தெரிந்து…

விழுப்புரம்: கல்குவாரி குட்டையில் குளிக்கச் சென்ற ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் பலி

செயல்படாத கல்குவாரியில் குளித்துக் கொண்டிருந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தனர். விழுப்புரம் மாவட்டம் திண்டிவனம் அருகே பெருமுக்கல் கிராமத்தில் வசித்து வரும் கிருபா என்பவரது மகள் களவாய் கிராமத்தில் வசித்து வருகிறார். பள்ளி விடுமுறை…