Sun. Jul 3rd, 2022

Month: June 2022

சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் – அதிர்ச்சி

காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் மீது பெண் ஒருவர் பாலியல் புகார் அளித்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தியின் தனிப்பட்ட செயலாளர் பிபி மாதவன் மீது 26 வயது பெண் அளித்த பாலியல் பெயரில் போலீசார்…

இபிஎஸ் 5 மணி நேரம் திடீர் ஆலோசனை – காரணம் இதுதான்!

அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் எதிரொலி தனது ஆதரவாளத்களுடன் எடப்பாடி பழனிச்சாமி 5மணி நேரம் ஆலோசனை நடத்தினார். அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு…

ஆன்லைன் ரம்மி – முதலமைச்சர் ஸ்டாலின் அதிரடி முடிவு!

தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டை தடை செய்யும் அவசர சட்டம் தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அமைச்சரவை கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது. தமிழகத்தில் ஆன்லைன் ரம்மி விளையாட்டினால் பலர் ஈர்க்கப்பட்டு அதை விளையாடி வருகின்றனர். ஆனால் சிலர் அதற்கு முழுவதும் அடிமையாகி…

இபிஎஸ் – க்கு எதிராக தேர்தல் ஆணையத்தில் ஓபிஎஸ் புகார் – முழு விவரம் உங்களுக்காக!

அதிமுக சட்ட விதிகளுக்கு புறம்பாக இபிஎஸ் செயல்பட்டதாக ஓ பன்னீர்செல்வம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு விரிவான மனு தாக்கல் செய்துள்ளார். சென்னை பசுமை வழி சாலை யில் உள்ள ஓ பன்னீர் செல்வத்தின் இல்லத்தில் அவரது வழக்கறிஞர் திருமாறன் செய்தியாளர்களை சந்தித்தார்.…

அதிமுக பொதுக்குழு – உச்சநீதிமன்றத்தில் ஓபிஎஸ் கேவியட் மனு தாக்கல்…

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும்- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்ததை…

டெங்கு காய்ச்சல் அடுத்த மாதம் அதிகரிக்கும் – சுகாதாரத்துறை எச்சரிக்கை!

டெங்கு காய்ச்சல் பாதிப்பு அடுத்து வரும் மாதங்களில் அதிகரிக்க வாய்ப்புள்ள நிலையில், மாநிலம் முழுவதும் மருத்துவ முகாம்களை நடத்த அதிகாரிகளுக்கு பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பாதிப்பு மற்றொரு டெங்கு காய்ச்சல் பாதிப்பும் அதிகரித்து வரும் நிலையில், சில மாவட்டங்களில்…

தெருவில் வீசப்படும் பச்சிளம் சிசுக்கள் – சாட்டையை சுழற்றிய டாக்டர் ராமதாஸ்! 

இதுதொடர்பாக பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டில் பச்சிளம் சிசுக்களுக்கு இழைக்கப்படும் கொடுமைகள் குறித்து கடந்த சில நாட்களாக வெளியாகி வரும் செய்திகள் மிகுந்த வேதனையையும், மனவலியையும் ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளார். வரத்தை சாபமாகவும், சுகத்தை சுமையாகவும் நினைத்துக் கொண்டு…

உள்ளாட்சி அமைப்புகளுக்கு முதல்கட்டமாக நிதி ஒதுக்கீடு – எவ்வளவு தெரியுமா?

தமிழகத்தில் உள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கு அடிப்படை மானியமாக ரூ.552 கோடி முதல்தவணைத் தொகையை ஒதுக்கி தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. மத்திய நிதித்துறை தமிழக உள்ளாட்சி அமைப்புகளுக்கு இந்த 2022-23ம் ஆண்டுக்கு 15 வது நிதிக்குழு பரிந்துரைத்ததன் அடிப்படையில், அடிப்படை மானியத்தொகையின்…

குணச்சித்திர நடிகர் `பூ’ ராமு மறைவு; திரையுலகினர் இரங்கல்! | Actor Poo Ramu passed away today in Chennai

‘பரியேறும் பெருமாள்’ படத்தில் கல்லூரி முதல்வர், ‘கர்ணன்’ படத்தில் தனுஷின் தந்தை, ‘சூரரைப் போற்று’ படத்தில் சூர்யாவின் தந்தை, இப்படி கனமான கதாபாத்திரங்களில் நடித்த குணச்சித்திர நடிகர் ‘பூ’ ராமு இன்று மாலை 7 மணியளவில் காலமானார். சசி இயக்கிய ‘பூ’…

தன்பாலின ஈர்ப்பாளர் ஜோடி, எதிர்த்த பெற்றோர்; காதலிக்காக அறுவை சிகிச்சை மூலம் ஆணாக மாறிய பெண்! I One of the lesbian couple in UP underwent gender change surgery

இந்தியாவில், ஒரே பாலினத்தை சேர்ந்தவர்கள் சேர்ந்து வாழ சட்ட அங்கீகாரம் இன்னும் கிடைக்கவில்லை. எனினும், பல தன்பாலின ஈர்ப்பாளர் ஜோடிகள், தங்கள் வாழ்க்கையை தாங்கள் விரும்பியபடி அமைத்துக் கொள்கின்றனர். இந்நிலையில், உத்தரபிரேசத்தை சேர்ந்த லெஸ்பியன் ஜோடி ஒன்று எடுத்துள்ள முடிவு, பலரையும்…