English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:1 Minute, 8 Second

11 வயதி சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மதரஸா ஆசிரியருக்கு 67 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.

கேரளா மாநிலம் எர்ணாகுளத்திலுள்ள வாழைகுளத்தில் செயல்படும் மதரஸாவில் படிக்க வந்த 11 வயது மாணவியை நெல்லிக்குழியைச் சேர்ந்த அலியார் என்ற மதரஸா ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சிறுமியின் பெற்றோர் கொடுத்த புகாரின் பெயரில் கடந்த 2020 ஜனவரியில் மதரஸா ஆசிரியர் அலியாரை போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டார். இந்த வழக்கு பெரும்பாவூர் விரைவு போக்சோ நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது இந்த வழக்கின் தீர்ப்பை நீதிபதி சதீஸ்குமார் இன்று வழங்கினார்.குற்றவாளிக்கு 67 வருட சிறை தண்டனையை வழங்கினார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.