English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:1 Minute, 30 Second

எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்திக் கொண்டுள்ளார்.

தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் எதிர்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் மனைவிக்கு நேற்றைய தினம் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. அதேபோல் எடப்பாடி பழனிசாமியின் உதவியாளர்களுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமிக்கு பாதுகாப்பு அளிக்கும் பாதுகாவலர்களுக்கு நேற்று மாலை கொரோனா பரிசோதனை செய்யப்பட்டது. சென்னை தனியார் மருத்துவமனையில் இருந்து மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் கிரீன்வேஸ் சாலையில் உள்ள எடப்பாடி பழனிசாமி இல்லத்திற்கு நேரில் வந்து பாதுகாவலர்களுக்கு கொரோனா பரிசோதனை செய்து மாதிரிகளை எடுத்து சென்றனர்.

இதையடுத்து, எடப்பாடி பழனிசாமி தன்னை தனிமைப் படுத்திக் கொண்டுள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.