English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:2 Minute, 0 Second

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும்- அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு கூட்டத்துக்கு தடை விதிக்க மறுத்ததை எதிர்த்து பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தரப்பில் மேல்முறையீடு மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் நீதிபதி துரைசாமி , சுந்தர் மோகன் ஆகியோர் அடங்கிய அமர்வு கடந்த 24ஆம் தேதி அதிகாலை விசாரித்தது.

அதிமுக பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை மட்டும் நிறைவேற்றலாம், மற்ற விவகாரங்கள் குறித்து விவாதிக்கலாம், ஆனால் எவ்வித முடிவையும் எடுக்கக் கூடாது என உத்தரவு பிறப்பித்தது.

இந்த நிலையில், அதிமுக பொதுக்குழு விவகாரம் தொடர்பாக உச்சநீதிமன்றத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

அதிமுக பொதுக்குழு தொடர்பாக சென்னை உயர்நீதிமன்ற உத்தரவுக்கு எதிராக மேல்முறையீடு மனு தாக்கல் செய்யப்படும் பட்சத்தில் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என்று தெரிவித்து அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார்.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.