English Tamil Hindi Telugu Kannada Malayalam
Sat. Aug 13th, 2022
0 0
Read Time:1 Minute, 17 Second

மகாராஷ்டிரா மாநிலம் மும்பையில் குர்லாவில் 4 மாடி கட்டடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளாகியுள்ளது.

இதில் உயிரிழந்தவர்களுக்கு ஐந்து லட்சமும் , காயமடைந்தவர்களுக்கு இலவச சிகிச்சை அளிக்கப்படும் என மகாராஷ்டிர மாநில அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பலி எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. நான்கு பேரு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 9 பேர் லேசான காயத்துடன் சிகிச்சை பெற்று வீடு திரும்பி உள்ளனர்.

இன்னும் கட்டிட இடிபாடுகளில் பலர் சிக்கியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அதனால் தீயணைப்புத்துறை மற்றும் தேசிய பேரிடர் மீட்புக் குழு கவனமாக சிக்கியவர்களை மீட்க வேண்டும் என மும்பை மாநகராட்சி தரப்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது மேலும் இது சம்பவம் தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது.

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.