Sun. Jul 3rd, 2022
0 0
Read Time:1 Minute, 36 Second

இயக்குநர் பாலு மகேந்திராவிற்குப் பிறகு எதார்த்த வாழ்க்கையை திரையில் கொண்டுவருவதில் அவரின் மாணவரான சீனு ராமசாமி ஒரு தேர்ந்த கலைஞர். ‘நீர்ப்பறவை’, ‘தர்மதுரை’ முதலிய அவரின் படங்களின் வரிசையில் இன்று வெளியாகவுள்ளது ‘மாமனிதன்’ திரைப்படம். விஜய் சேதுபதி, காயத்ரி ஷங்கர் ஆகியோர் நடிப்பில் உருவாகியுள்ள இந்தப் படத்திற்கு ‘இசைஞானி’ இளையராஜாவும், யுவன்ஷங்கர் ராஜாவும் இணைந்து இசையமைத்துள்ளனர். இப்படத்தை யுவனே தயாரித்தும் உள்ளார். படம் குறித்து யுவன் ஷங்கர் ராஜாவுடன் உரையாடியதிலிருந்து சிறு பகுதி இதோ…

யுவன் ஷங்கர் ராஜா

யுவன் ஷங்கர் ராஜா

இளையராஜா சார் கூட இணைந்து நம்ம வொர்க் பண்ணலாம். அந்தப் படத்தை நம்மளே தயாரிக்கலாங்கிற ஐடியா எப்படி வந்தது?

“அப்பா கூட சேர்ந்து வொர்க் பண்ணணும்ன்ற ஐடியா ரொம்ப நாளாவே இருந்தது. ஒரு நாள் இதுபத்தி விஜய் சேதுபதி கிட்ட ஒரு ஃப்லோல சொல்லிட்டேன். உடனே நான் நடிக்கிறேன்னு அவர் சொல்ல, சீனு சார் கூட பேசி இந்தப் படம் நடந்தது.”

Source link

For more news update stay with actp news

Android App

Facebook

Twitter

Dailyhunt

Share Chat

Telegram

Koo App

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.