Sat. Jul 2nd, 2022
0 0
Read Time:2 Minute, 24 Second

தக்காளியின் விலை 20 ரூபாய்க்கு மேல் ஒரு வாரத்தில் குறைந்துள்ளது.

சென்னை கோயம்பேடு காய்கறி வணிக வளாகத்தில் காய்கறிகளின் வரத்து அதிகரித்ததால் கடந்த வாரம் 50 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட தக்காளி தற்போது 28 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது தக்காளி விளைச்சல் அதிகரித்து கூடுதலாக வரும் நிலையில் விலை குறைவதற்கு வாய்ப்புள்ளது தக்காளி விலை மட்டும் என்று பச்சை காய்கறிகளின் விலையும் கணிசமாக குறைந்திருக்கிறது

இன்றைய அனைத்து காய்கறிகளின் விலை நிலவரம் கிலோ 1 க்கு விலைபட்டியல்.

வெங்காயம் 24/22/20

நவீன் தக்காளி 35

நாட்டு தக்காளி 28/25

உருளை 36/33/24

சின்ன வெங்காயம் 35/30/25

ஊட்டி கேரட் 35/30/25

பீன்ஸ் 65/50/55

பீட்ரூட். ஊட்டி /45.40

கர்நாடக பீட்ரூட் 35/30

சவ் சவ் 20/18

முள்ளங்கி 15/12

முட்டை கோஸ் 40/30

வெண்டைக்காய் 25/20

உஜாலா கத்திரிக்காய் 15/10

வரி கத்திரி 18/15

காராமணி 30

பாவக்காய் 30/25

புடலங்காய் 20/15

சுரக்காய் 25/20

சேனைக்கிழங்கி 30/28

முருங்ககாய் 50/40

சேமகிழங்கு 40/35

காலிபிளவர் 30/25

வெள்ளரிக்காய் /15

பச்சை மிளகாய் /25/20

பட்டாணி 160/150

இஞ்சி 40/38

பூண்டு 120/60/50

அவரைக்காய் 30/25

மஞ்சள் பூசணி 14

வெள்ளை பூசனி.14

பீர்க்கங்காய் /40

எலுமிச்சை 60/50

நூக்கள் 35/30

கோவைக்காய் 20/15

கொத்தவரங்காய் 25

வாழைக்காய் 7/5

வாழைதண்டு, மரம் 4p

வாழைப்பூ 15

பச்சைகுடமிளகாய் 60/50

வண்ண குடமிளகாய் 70

கொத்தமல்லி 2

புதினா 2.

கருவேப்பிலை 12

அனைத்து கீரை./5

தேங்காய் . 28/26

மாங்காய். 22/20

Happy
Happy
0 %
Sad
Sad
0 %
Excited
Excited
0 %
Sleepy
Sleepy
0 %
Angry
Angry
0 %
Surprise
Surprise
0 %

Average Rating

5 Star
0%
4 Star
0%
3 Star
0%
2 Star
0%
1 Star
0%

Leave a Reply

Your email address will not be published.